கல்வா
Jump to navigation
Jump to search
கல்வா KALWA | |
|---|---|
புறநகர் | |
| ஆள்கூறுகள்: 19°11′49″N 72°59′55″E / 19.19705°N 72.99853°E | |
| நாடு | |
| மாநிலம் | மகாராட்டிரா |
| மாவட்டம் | தானே |
| தாலுகா | தானே |
| நகரம் | தானே |
| அரசு | |
| • வகை | மாநகராட்சி |
| • நிர்வாகம் | தானே மாநகராட்சி |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| தொலைபேசி குறியீடு | 022 |
| வாகனப் பதிவு | MH-04 |
| மக்களவை தொகுதி | கல்யாண் மக்களவைத் தொகுதி |
| சட்டமன்ற தொகுதி | மும்ப்ரா-கல்வா சட்டமன்றத் தொகுதி |
கல்வா, இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டம், தானே தாலுகா, தானே மாநகராட்சியில் அமைந்த நகர்புற பகுதியாகும். இதனருகே கல்வா புறநகர் மின்சார தொடருந்து நிலையம் மற்றும் கல்யாண் தொடருந்து நிலையங்கள் உள்ளது.[1] தானே மாநகராட்சி கல்வா நகர்புறத்தில் இராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் சத்திரபதி சிவாஜி மருத்துவமனை நடத்துகிறது. மும்பை-புனே நெடுஞ்சாலையின் நடுவே கல்வா உள்ளது. மேலும் இது மும்பை பெருநகரப் பகுதி ஆகும்.
மேற்கோள்கள்
- ↑ "Kalwa railway station: Latest News, Videos and Photos of Kalwa railway station | Times of India". The Times of India. Retrieved 15 October 2019.
{{cite web}}: CS1 maint: url-status (link)