கனேடியத் தமிழ் ஒலிபரப்புத்துறை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கனேடியத் தமிழர்
கனேடியத் தமிழர்
நபர்கள்
பரம்பல்
அரசியல்
பொருளாதாரம்
பண்பாடும் கலைகளும்
கல்வி
தமிழ்க் கல்வி
சமூக வாழ்வு
அமைப்புகள்
வரலாறு
வரலாற்றுக் காலக்கோடு
குடிவரவு
எதிர்ப்புப் போராட்டங்கள்
இலக்கியமும் ஊடகங்களும்
இலக்கியம்
வானொலிகள்
இதழ்கள்
நூல்கள்
திரைப்படத்துறை
தொலைக்காட்சிச் சேவைகள்
நிகழ்வுகள்
தமிழ் மரபுரிமைத் திங்கள்
ரொறன்ரோ தமிழியல் மாநாடு
தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்

கனடிய தமிழ் ஊடகங்களில் ஒலிபரப்புத்துறை அல்லது வானொலிகள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன.

வானொலிகள்

மொழி நடை

தொடக்க காலத்தில் பழைய இலங்கை வானொலிக் கலைஞர்கள் பலர் கனேடிய தமிழ் ஒலிபரப்புத்துறையில் பங்கு கொண்டதால் செய்தி வாசிப்பு, உரையாடல் என அனேக நிகழ்ச்சிகளில் ஆங்கிலம் கலப்பில்லாத தமிழ் மொழிக்காவும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் கனேடிய தமிழ் வானொலிகள் இருந்தது.

வரலாறு

கனடாவில் 1980 களின் இறுதியில் இருந்து தமிழில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்ப தொடங்கின. முதன் முதலாக 24 மணி நேர தமிழ் வானொலிச் சேவை கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் 1996 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது சிறப்பு அலைவரிசையில் தொடங்கப்பட்டது. இதைக் கேட்பதற்கு தனியான ஒரு வானொலி பெற வேண்டும். பண்பலை அலைவரிசையில் பெரும்பாலும் தமிழ் நிகழ்ச்சிகளைக் கொண்டு கனேடிய பல்லினப்பண்பாட்டு வானொலி 2004 இல் தொடங்க்ப்பட்டது.

கலைஞர்கள்

நிகழ்ச்சிகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்