ஒலகடம்
ஒலகடம் | |||
— பேரூராட்சி — | |||
அமைவிடம் | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | ஈரோடு | ||
வட்டம் | பவானி | ||
ஆளுநர் | [1] | ||
முதலமைச்சர் | [2] | ||
மாவட்ட ஆட்சியர் | |||
மக்கள் தொகை • அடர்த்தி |
9,958 (2011[update]) • 640/km2 (1,658/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 15.56 சதுர கிலோமீட்டர்கள் (6.01 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/olagadam |
ஒலகடம் (ஆங்கிலம்:Olagadam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் பவானி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
பவானியிலிருந்து வடக்கு திசையில் வெள்ளித் திருப்பூர் செல்லும் சாலையில் 18 வது கிலோ மீட்டரில் ஒலகடம் பேரூராட்சி அமைந்துள்ளது. இப்பேரூரட்சிக்கு ஈரோடு 36 கிமீ உள்ளது இதன் கிழக்கில் அம்மாப்பேட்டை 17 கிமீ; மேற்கில் அந்தியூர் 8 கிமீ; வடக்கில் நெருஞ்சிப்பேட்டை 30 கிமீ; தெற்கில் ஜம்பை 18 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
15.56 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பவானி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,851 வீடுகளும், 9,958 மக்கள்தொகையும் கொண்டது. [4]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ ஒலகடம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Olagadam Population Census 2011