இனிமே நாங்கதான்
Jump to navigation
Jump to search
இனிமே நாங்கதான் தமிழில் 2007 இல் வெளிவந்த முதல் முழுநீள முப்பரிணாம இயங்குபடம். இதை மாய பிம்பம் ஊடக நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் விச்சு, வரது, வைத்தி, கேவிந்த் என்ற நான்கு நண்பர்களின் பணக்காரர் ஆக வேண்டும் என்ற கனவு பற்றியது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஆகியவற்றை எழுதிய இயக்கியவர் ச. வெங்கிபாபு. இளையராஜா இசையமைத்துள்ளார். 25 வரைகலைக் கலைஞர்கள் ஒரு ஆண்டு வேலை செய்து இந்தப் படத்தை நிறைவேற்றினார்கள்.[1][2][3]
நடிகர்கள்
- எம். எசு. பாசுகர் - விஸ்வநாதன் ஆக
- பாண்டு - வரதராஜன் ஆக
- வாசு விக்ரம் - வைத்தியநாதன் ஆக
- லொள்ளு சபா மாறன் - கோவிந்தராஜன் ஆக
- முரளி குமார் - மதகுருவாக
வார்ப்புரு:தமிழ் இயங்குபடங்கள்
வெளி இணைப்புகள்
- இனிமே நாங்கதான் பரணிடப்பட்டது 2008-12-21 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ "Inimey Nangathaan review" இம் மூலத்தில் இருந்து 13 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220913075220/https://www.rediff.com/movies/2007/sep/14ssinemey.htm.
- ↑ "Inimey Nangathan" இம் மூலத்தில் இருந்து 11 October 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071011064556/http://chennaionline.com/Film/Moviereviews/Sept2007/09inimey-nangathan.asp.
- ↑ "55th National Film Awards". Directorate of Film Festivals இம் மூலத்தில் இருந்து 26 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220226174156/https://dff.gov.in/images/Documents/47_55Nfacatalogue-%20.pdf.