ஆயிரத்தில் இருவர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆயிரத்தில் இருவர்
Theatrical release poster
இயக்கம்சரண்
தயாரிப்புசுபா சரண்
சங்கர் கிருசுண மூர்த்தி
கதைசரண்
இசைபரத்வாஜ்
நடிப்புவினய்
சாக்சி சௌத்ரி
சுரபி சந்தோஷ்
கேசா கம்பாதி
ஒளிப்பதிவுகிருசுணா இரமணன்
சத்தியன் சூரியன்
படத்தொகுப்புகெவின்
கலையகம்சரண் மூவி பேக்டரி
சங்கர் கே. பிரவீன் பிலிம்சு
வெளியீடு22 செப்டம்பர் 2017
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆயிரத்தில் இருவர் (Aayirathil Iruvar) என்பது 2017 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சரண் இயக்கிய இத்திரைப்படத்தில் வினய் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் சாக்சி சௌத்ரி, சுரபி சந்தோஷ், கேசா கம்பாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் அறிமுகம் ஆயினர்.[1] 2012 இல் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இத்திரைப்படம் மிகவும் தாமதமாக 2017 செப்டம்பர் 22 அன்று வெளியானது. ஆயினும் வணிக ரீதியாக வெற்றியைப் பெறவில்லை.[2]

நடிகர்கள்

Cast

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:சரண்

"https://tamilar.wiki/index.php?title=ஆயிரத்தில்_இருவர்&oldid=30553" இருந்து மீள்விக்கப்பட்டது