ரித்திகா ஸ்ரீனிவாஸ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரித்திகா ஸ்ரீனிவாஸ்
பிறப்புசென்னை, தமிழ்நாடு
பணிநடிகை

ரித்திகா ஸ்ரீனிவாஸ் என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் எண்ணற்ற தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] தமிழ்த்திரையுலகில் தெய்வத்திருமகள் படத்தில் முதலில் அறிமுகம் ஆனார். பிறகு வழக்கு எண் திரைப்படம் நற்பேரை பெற்றுத்தந்தது.

இயக்குனரும் நடிகருமான எஸ். வி. சேகர் அவர்களுடன் சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை[2] தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். இதன் இயக்குனர் துரைராஜ் ஆவார். மேலும் காட்டுல மழை, [3]கதை நேரம் ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார்.


திரையில்

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2011 தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்) பாசிசம் மனைவி
2012 வழக்கு எண் 18/9 ஜெயலட்சுமி
ஆரோகணம்
2013 தீயா வேலை செய்யணும் குமாரு எச்ஆர் மேனேஜர்
பிரியாணி ராதிகா வரதராஜன்
2014 நிமிர்ந்து நில் (2014 திரைப்படம்) சத்யனு சாவித்திரி
ரா அஜயின் தங்கை
2015 ஜந்தா பாய் கப்பிராஜூ சத்தியனு சாவித்திரி தெலுங்கு மொழி திரைப்படம்
மாசு என்கிற மாசிலாமணி பத்மா
2017 கவண் திறமை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியின் நீதிபதி
சரவணன் இருக்க பயமேன் பாத்திமாவின் தாய்
ஆயிரத்தில் இருவர்
2018 மன்னர் வகையறா கருணாகரன் மனைவி
டிக் டிக் டிக் ரித்திகா [4]
2019 சீதா சீதாவின் அம்மா தெலுங்கு திரைப்படம்
தேவ் நாயகனின் தோழி
2021 கசட தபற கோபுரம் சித்ரா
2022 பிரிண்ஸ் பள்ளி ஆளுனர்
காபி வித் காதல் தியாவின் தாய்
தெற்கத்தி வீரன் காவல் ஆய்வாளர்
2023 ரன் பேபி ரன் தாய்
800 சிறீலங்கா விசிறி
கண்ணகி வழக்கறிஞர்

ஆதாரங்கள்

  1. "Rethika Srinivas is on a high". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-09-19.
  2. S Ve Shekher Fun TV, Chinna Maapley Periya Maapley | Episode 1 | S. Ve Shekher Fun TV, பார்க்கப்பட்ட நாள் 2018-12-19
  3. S Ve Shekher Drama, S Ve Sheker in Kattula Mazhai Full Drama, பார்க்கப்பட்ட நாள் 2018-12-19
  4. The New Indian Express (24 June 2018). "Tik Tik Tik, not a complex film like Interstellar, assures Rethika Srinivas" (in en) இம் மூலத்தில் இருந்து 13 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220813040524/https://www.cinemaexpress.com/stories/interviews/2018/jun/24/tik-tik-tik-not-a-complex-film-like-interstellar-assures-rethika-srinivas-6652.html. பார்த்த நாள்: 13 August 2022. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரித்திகா_ஸ்ரீனிவாஸ்&oldid=23570" இருந்து மீள்விக்கப்பட்டது