கண்ணகி (2023 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கண்ணகி
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்யசுவந்து கிசோர்
தயாரிப்புஎம். கணேசு
ஜே. தனுஷ்
கதையசுவந்து கிசோர்
இசைசான் ரகுமான்
நடிப்புகீர்த்தி பாண்டியன்
அம்மு அபிராமி
வித்யா பிரதீப்
சாலின் சோயா
ஒளிப்பதிவுஇராம்ஜி
படத்தொகுப்புகே. சரத் குமார்
கலையகம்இசுகை மூன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் இ5 எண்டர்டெயின்மெண்ட்
விநியோகம்சக்தி திரைப்பட நிறுவனம்
வெளியீடு14 திசம்பர் 2023
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணகி என்பது 2023 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை யசுவந்து கிசோர் இயக்கியிருந்தார். எம். கணேஷ், ஜே. தனுஷ் ஆகியோரால் இசுகை மூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் இ5 என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், அம்மு அபிராமி, சாலின் ஜோயா ஆகியோர் நடித்திருந்தனர். சான் ரகுமான் இசையமைத்த இப்படத்தில் ராம்ஜி ஒளிப்பதிவு மேற்கொண்டார். கே. சரத் குமார் படத்தொகுப்பு மேற்கொண்டார்.

கதைச்சுருக்கம்

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இத்திரைப்படத்தின் கதைக்கருவாகும்.[1]

நடிகர்கள்

தயாரிப்பு

2021 ஆகத்து 17 இல் படத்தின் முதற் பார்வை சுவரொட்டியும் தலைப்பும் வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டது.[2] படப்பிடிப்பு 2021 இல் தொடங்கியது. திரைப்படத்தின் முன்னோட்டம் 2023 திசம்பர் 2 அன்று வெளியிடப்பட்டது.[3]

பாடல்கள்

கார்த்திக் நேதாவின் பாடல் வரிகளுக்கு சான் ரகுமான் இசையமைத்திருந்தார். முதல் தனிப்பாடலான ''கொப்புரானே'' 2023 சனவரி 16 அன்று வெளியிடப்பட்டது.[4] இரண்டாவது தனிப்பாடலான ''இதுவெல்லாம் மயக்கமா'' நவம்பர் 2023 இல் வெளியிடப்பட்டது.[5]

மேற்கோள்கள்

  1. "Every woman will connect with Kannagi: Yashwanth Kishore". 2023-01-19. Archived from the original on 3 December 2023.
  2. "First look of Keerthi Pandian's 'Kannagi' out". The New Indian Express. Archived from the original on 8 September 2021. பார்க்கப்பட்ட நாள் 2023-12-03.
  3. "Trailer of Keerthi Pandian's Kannagi to arrive on this date". Cinema Express (in English). Archived from the original on 2 December 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-12-03. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  4. TeamIH (2023-01-17). "Lyric video of Kannagi 1st single 'Goppurane' that focuses on the phenomenon of female gaze out now". IndustryHit.Com (in English). Archived from the original on 3 December 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-12-03.
  5. "Idhuvellaam Mayakama song from Kannagi out". Cinema Express (in English). Archived from the original on 3 December 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-12-03.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கண்ணகி_(2023_திரைப்படம்)&oldid=31733" இருந்து மீள்விக்கப்பட்டது