ஆனந்த பூங்காற்றே
Jump to navigation
Jump to search
ஆனந்த பூங்காற்றே | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | ராஜ் கபூர் |
கதை | சிவராம் காந்தி |
இசை | தேவா |
நடிப்பு | அஜித் குமார் மீனா கார்த்திக் வடிவேலு மாளவிகா |
ஒளிப்பதிவு | பிரியன் |
வெளியீடு | மே 27, 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆனந்த பூங்காற்றே (Anantha Poongatre) 1999 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக மீனாவும் நடித்துள்ளனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் கார்த்திக் நடித்தார். இந்தப் படத்தை ராஜ் கபூர் இயக்கியிருந்தார்.
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு தேவா இசையமைத்துள்ளார்.[1][2]
மீனாட்சி மீனாட்சி என்ற பாடலை பொன்னியின் செல்வன் இயற்றினார். ஏனைய பாடல்களை வைரமுத்து இயற்றினார்.
எண் | பாடல் | பாடியவர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | செம்மீனா | ஹரிஹரன் | வைரமுத்து |
2 | உதயம் தியேட்டருல | தேவா | |
3 | சோலைக் குயில் | ஹரிஹரன், சுஜாதா மோகன் | |
4 | யெக்கா யெக்கா | ஸ்ரீநிவாஸ், சுவர்ணலதா | |
5 | வைகாசி ஓரம் | ஹரிஹரன் | |
6 | மீனாட்சி மீனாட்சி | தேவா | பொன்னியின் செல்வன் |
7 | பாட்டுக்குப் பாட்டு | ஹரிஹரன் | வைரமுத்து |
மேற்கோள்கள்
- ↑ "Ananda Poonkaatrae". 29 June 1999 இம் மூலத்தில் இருந்து 13 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230613133739/https://www.jiosaavn.com/album/ananda-poonkaatrae/NOeMvgPJskg_.
- ↑ "Ananda Poonkatrae Tamil Film Audio Cassette by Deva" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230402122919/https://mossymart.com/product/ananda-poonkatrae-tamil-film-audio-cassette-by-deva/.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1999 தமிழ்த் திரைப்படங்கள்
- அஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- மீனா நடித்த திரைப்படங்கள்
- கார்த்திக் நடித்த திரைப்படங்கள்
- மாளவிகா நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- வடிவேலு நடித்த திரைப்படங்கள்
- மனோபாலா நடித்த திரைப்படங்கள்