அவள் (1972 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
அவள் | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | சுந்தர்லால் நகாத்தா |
திரைக்கதை | ஏ. சி. திருலோகச்சந்தர் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | வெண்ணிற ஆடை நிர்மலா ஏ. வி. எம். ராஜன் சிறீகாந்த் சசிகுமார் |
கலையகம் | விஜயலட்சுமி பிக்சர்சு |
வெளியீடு | 15 செப்டம்பர் 1972 |
ஓட்டம் | 146 நிமி[1] |
நீளம் | 3987 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அவள் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்சசிகுமார், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அவள்! திரைப்படம் 1972 செப்டம்பர் 15 அன்று வெளியிடப்பட்டது. [2] நகாதா திரைப்பட நிறுவனம் படத்தை வழங்கியது.[3] அசல் இந்தித் திரைப்படத்தைப் போலவே, இதுவும் வணிகரீதியாக வெற்றியடைந்தது,[4][5] மேலும் நிர்மலா நடித்த மிகவும் பிரபலமான படங்களில் ஒன்றாக இப்படமும் ஆனது.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[6]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "கீதா ஒரு நாள் பழகும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | ||||||||
2. | "அடிமை நான் ஆடுகிறேன்" | பி. சுசீலா | ||||||||
3. | "பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் வருங்காலம்" | டி. எம். சௌந்தரராஜன் |
மேற்கோள்கள்
- ↑ Dharap, B. V. (1973). Indian Films. National Film Archive of India. பக். 274. https://books.google.co.in/books?id=-cEzAQAAIAAJ&dq=mr+sampath+cho&focus=searchwithinvolume&q=Nahata+Productions.
- ↑ "நிர்மலா வீட்டில் நிர்வாணச் சிலை!" (in ta). Puratchi Edu MGR: pp. 2. 19 July 1972 இம் மூலத்தில் இருந்து 26 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181126180908/http://tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0003950_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%20%20%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%2019,%201972.pdf.
- ↑ Dharap 1973, ப. 274.
- ↑ "எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்து புகழ் பெற்ற வெண்ணிற ஆடை நிர்மலா" (in ta). Maalai Malar. 10 April 2016 இம் மூலத்தில் இருந்து 5 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180705121041/https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2016/04/10222820/1004249/cinima-history-nirmala.vpf.
- ↑ "'நட்சத்திர இயக்குநர்' திருலோகசந்தர்!" (in ta). Dinamani. 18 June 2016 இம் மூலத்தில் இருந்து 21 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20160621152304/http://www.dinamani.com/cinema/2016/06/18/%E2%80%98%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E2%80%99-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/article3488610.ece.
- ↑ "Aval" இம் மூலத்தில் இருந்து 23 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210923072245/https://tamilsongslyrics123.com/movie/Aval.