அ. ர. அஞ்சான் உம்மா
Jump to navigation
Jump to search
அ. ர. அஞ்சான் உம்மா | |
---|---|
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் (தேசிய பட்டியல்) | |
பதவியில் 2000–2001 | |
கம்பகா மாவட்டத்தின், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2001–2010 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 6 செப்டம்பர் 1955 |
அரசியல் கட்சி | தேசிய சுதந்திர முன்னணி |
பிற அரசியல் சார்புகள் |
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
பணி | அரசியல்வாதி |
தொழில் | ஆசிரியர் |
அப்துல் ரகுமான் அஞ்சான் உம்மா (Abdul Rahman Anjan Umma, பிறப்பு: 6 செப்டம்பர், 1955) என்பவர் இலங்கை அரசியல்வாதியும், ஆசிரியையும் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு, இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பின்னர் 2008 ஆம் ஆண்டு சூன் மாதம் அக்கட்சியில் இருந்து விலகி, மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்தார்.[2] பிறகு சிறிது காலம் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, தேசிய சுதந்திர முன்னணியில் சேர்ந்தார். பின்பு 31 அக்டோபர் 2012 ஆம் ஆண்டு, அப்போதைய எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் உறுப்பினரானார்.[3]
மேற்கோள்கள்
- ↑ Parliament profile பரணிடப்பட்டது 12 மார்ச் 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "The Bottom Line" இம் மூலத்தில் இருந்து 10 October 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091010200256/http://www.thebottomline.lk/2008/06/18/index%208.htm.
- ↑ "Ex-JVP MP Anjan Umma joins UNP". டெய்லி மிரர். 31 அக்டோபர் 2012. http://www.dailymirror.lk/23091/ex-jvp-mp-anjan-umma-joins-unp. பார்த்த நாள்: 23 சனவரி 2019.
பகுப்புகள்:
- 1955 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள்
- ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள்
- ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசியல்வாதிகள்
- இலங்கைப் பெண் அரசியல்வாதிகள்
- கம்பகா மாவட்ட நபர்கள்
- இலங்கை முசுலிம் அரசியல்வாதிகள்