அ. ர. அஞ்சான் உம்மா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அ. ர. அஞ்சான் உம்மா
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் (தேசிய பட்டியல்)
பதவியில்
2000–2001
கம்பகா மாவட்டத்தின், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2010
தனிநபர் தகவல்
பிறப்பு 6 செப்டம்பர் 1955 (1955-09-06) (அகவை 69)
அரசியல் கட்சி தேசிய சுதந்திர முன்னணி
பிற அரசியல்
சார்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
பணி அரசியல்வாதி
தொழில் ஆசிரியர்

அப்துல் ரகுமான் அஞ்சான் உம்மா (Abdul Rahman Anjan Umma, பிறப்பு: 6 செப்டம்பர், 1955) என்பவர் இலங்கை அரசியல்வாதியும், ஆசிரியையும் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு, இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பின்னர் 2008 ஆம் ஆண்டு சூன் மாதம் அக்கட்சியில் இருந்து விலகி, மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்தார்.[2] பிறகு சிறிது காலம் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, தேசிய சுதந்திர முன்னணியில் சேர்ந்தார். பின்பு 31 அக்டோபர் 2012 ஆம் ஆண்டு, அப்போதைய எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் உறுப்பினரானார்.[3]

மேற்கோள்கள்

  1. Parliament profile பரணிடப்பட்டது 12 மார்ச் 2009 at the வந்தவழி இயந்திரம்
  2. "The Bottom Line". Archived from the original on 10 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் 12 சூலை 2009.
  3. "Ex-JVP MP Anjan Umma joins UNP". டெய்லி மிரர். 31 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
"https://tamilar.wiki/index.php?title=அ._ர._அஞ்சான்_உம்மா&oldid=24737" இருந்து மீள்விக்கப்பட்டது