வி. சேகர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 03:15, 23 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
வி. சேகர்
பிறப்பு1951/1952
நெய்வாநத்தம்,
வட ஆற்காடு மாவட்டம்,
மதராசு மாநிலம் (தற்போது திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா[1]
இறப்பு (அகவை 73)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், கதாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1987–2014
பிள்ளைகள்2

வி. சேகர் (1951 அல்லது 1952 – 14 நவம்பர் 2025) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தமிழ்த்தேசியவாதியும் ஆவார்.[2] இவர் குடும்பப் படங்களை அதிகம் இயக்கியவர்.[3] இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் பல நடிகர்கள் நடித்த நடுத்தரக் குடும்பக்கதைப் படங்களாய் இருக்கும்.[4] இவரின் மகன் கால் மார்க்குசு நடிப்பில் இவர் இயக்கிய சரவணப்பொய்கை திரைப்படம் இவரின் கடைசிப் படமாகும்.[5]

திரை வாழ்க்கை

இயக்கிய திரைப்படங்கள்

ஆண்டு படப்பெயர் நடிகர்கள்
1990 நீங்களும் ஹீரோதான் நிழல்கள் ரவி, திவ்யா
1991 நான் புடிச்ச மாப்பிள்ளை நிழல்கள் ரவி, சரண்யா
1991 பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் சந்திரசேகர், பானுப்பிரியா
1992 ஒண்ணா இருக்க கத்துக்கணும் சிவகுமார், ஜீவா, மனோரமா, கவுண்டமணி, செந்தில்
1993 பொறந்த வீடா புகுந்த வீடா சிவகுமார், பானுப்பிரியா, வடிவுக்கரசி, கவுண்டமணி, செந்தில், சார்லி
1993 பார்வதி என்னை பாரடி சரவணன், ஸ்ரீ பார்வதி
1994 வரவு எட்டணா செலவு பத்தணா நாசர், ராதிகா, கவுண்டமணி, வடிவேல், செந்தில், கோவை சரளா
1995 நான் பெத்த மகனே நிழல்கள் ரவி, ராதிகா, ஊர்வசி, மனோரமா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா
1996 காலம் மாறிப்போச்சு பாண்டியராசன், சங்கீதா, வடிவேல், சுந்தரராசன், இரேகா, கோவை சரளா
1997 பொங்கலோ பொங்கல் விக்னேசு, சங்கீதா, வடிவேல், விவேக்கு, சின்னி ஜெயந்து, சார்லி, கோவை சரளா
1998 எல்லாமே என் பொண்டாட்டிதான் இராம்கி, சங்கவி, வடிவேல், இராதிகா
1999 விரலுக்கேத்த வீக்கம் நாசர், லிவிங்கு ஸ்டன், வடிவேல், விவேக்கு, குஷ்பூ, கனகா, கோவை சரளா
2000 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை நாசர், கரண், வடிவேல், குஷ்பூ, கோவை சரளா
2001 வீட்டோட மாப்பிள்ளை நெப்போலியன், ரோஜா
2002 நம்ம வீட்டு கல்யாணம் முரளி, மீனா, வடிவேல், விவேக்கு, கோவை சரளா
2003 ஆளுக்கொரு ஆசை சத்யராஜ், மீனா, வடிவேல், செந்தில்
2010 ஹெண்டதீர் தர்பார் (கன்னடப் படம்) ரமேஷ் அரவிந்த், மீனா
2014 சரவணப்பொய்கை கால் மார்க்குசு, அருந்ததி, விவேக்கு, கருனாசு

தொலைக்காட்சித் தொடர்கள்

  • பொறந்த வீடா புகுந்த வீடா (சன் தொலைக்காட்சி)
  • வீட்டுக்கு வீடு (ராஜ் டிவி)

இறப்பு

வி சேகர் 2025 நவம்பர் 14 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது 73-ஆவது அகவையில் காலமானார்.[6][7]

மேற்கோள்கள்

  1. https://www.youtube.com/watch?v=enks5SXCvP4
  2. http://spicyonion.com/director/v-sekhar-movies-list/
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-28. Retrieved 2017-01-12.
  4. http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-saravana-poigai-romantic-detour/article5497367.ece
  5. "பிரபல திரைப்பட இயக்குநர் வி. சேகர் காலமானார்". Hindu Tamil Thisai. 2025-11-14. Retrieved 2025-11-14.
  6. "Director V Sekar: பிரபல இயக்குநர் வி.சேகர் காலமானார்!". 2025-11-14. Retrieved 2025-11-14.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வி._சேகர்&oldid=496025" இலிருந்து மீள்விக்கப்பட்டது