வி. சேகர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வி. சேகர்
பிறப்புதமிழ்நாடு
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1988–2013 வரை

வி. சேகர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குநர். தமிழ்த்தேசியவாதி[1]. இவர் குடும்ப படங்களை அதிகம் இயக்கியவர்.[2] இவரின் குடும்பப்படங்கள் பெரும்பாலும் பல நடிகர்கள் நடித்த நடுத்தர குடும்பக்கதை படங்களாய் இருக்கும்.[3] இவரின் மகன் கால் மார்க்குசு நடிப்பில் வெளிவந்த சரவணப்பொய்கை திரைப்படம் இவரின் தற்போதைய கடைசி படமாகும்.[4]

திரை வாழ்க்கை

திரைப்படங்கள்

ஆண்டு படப்பெயர் நடிகர்கள்
1990 நீங்களும் ஹீரோதான் நிழல்கள் ரவி, திவ்யா
1991 நான் பிடிச்ச மாப்பிள்ளை நிழல்கள் ரவி, சரண்யா
1991 பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும் சந்திரசேகர், பானுப்பிரியா
1992 ஒண்ணா இருக்க கத்துக்கணும் சிவக்குமார், ஜீவா, மனோரமா, கவுண்டமணி, செந்தில்
1993 பொறந்த வீடா புகுந்த வீடா சிவக்குமார், பானுப்பிரியா, வடிவுக்கரசி, கவுண்டமணி, செந்தில், சார்லி
1993 பார்வதி என்னை பாரடி சரவணன், ஸ்ரீ பார்வதி
1994 வரவு எட்டணா செலவு பத்தணா நாசர், ராதிகா, கவுண்டமணி, வடிவேல், செந்தில், கோவை சரளா
1995 நான் பெத்த மகனே நிழல்கள் ரவி, ராதிகா, ஊர்வசி, மனோரமா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா
1996 காலம் மாறிப்போச்சு பாண்டியராசன், சங்கீதா, வடிவேல், சுந்தரராசன், இரேகா, கோவை சரளா
1997 பொங்கலோ பொங்கல் விக்னேசு, சங்கீதா, வடிவேல், விவேக்கு, சின்னி ஜெயந்து, சார்லி, கோவை சரளா
1998 எல்லாமே என் பொண்டாட்டிதான் இராம்கி, சங்கவி, வடிவேல், இராதிகா
1999 விரலுக்கேத்த வீக்கம் நாசர், லிவிங்கு ஸ்டன், வடிவேல், விவேக்கு, குஷ்பூ, கனகா, கோவை சரளா
2000 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை நாசர், கரன், வடிவேல், குஷ்பூ, கோவை சரளா
2001 வீட்டோட மாப்பிள்ளை நெப்போலியன், ரோஜா
2002 நம்ம வீட்டு கல்யாணம் முரளி, மீனா, வடிவேல், விவேக்கு, கோவை சரளா
2003 ஆளுக்கொரு ஆசை சத்யராஜ், மீனா, வடிவேல், செந்தில்
2014 சரவணப்பொய்கை கால் மார்க்குசு, அருந்ததி, விவேக்கு, கருனாசு

தொலைக்காட்சி தொடர்கள்

  • பொறந்த வீடா புகுந்த வீடா (சன் தொலைக்காட்சி)
  • வீட்டுக்கு வீடு (ராஜ் டிவி)

மேற்கோள்கள்

  1. https://www.youtube.com/watch?v=enks5SXCvP4
  2. http://spicyonion.com/director/v-sekhar-movies-list/
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-28. பார்க்கப்பட்ட நாள் 2017-01-12.
  4. http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-saravana-poigai-romantic-detour/article5497367.ece

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வி._சேகர்&oldid=21256" இருந்து மீள்விக்கப்பட்டது