வடகுத்து
| வடகுத்து | |
| அமைவிடம் | 11°36′10″N 79°33′06″E / 11.602804°N 79.551659°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கடலூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3] |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
வடகுத்து (Vadakuthu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஓர் ஊர் ஆகும்.[4][5]
அமைவிடம்
இவ்வூர் சென்னை - கும்பகோணம் 45C தேசிய நெடுஞ்சாலையில் வடலூரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும், பண்ருட்டியிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
அருகிலுள்ள நகரம்
தொழில்
வேளாண்மை மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-11-08.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-11-08.
