பொன்வயல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 05:09, 28 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: அடிப்படையாக கொண்ட → அடிப்படையாகக் கொண்ட (2) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பொன்வயல்
இயக்கம்ஏ. டி. கிருஷ்ணசாமி
தயாரிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
ஜெயந்தி புரொடக்ஷன்ஸ்
கதைகதை கல்கி
இசைதுறையூர் ராஜகோபால் ஷர்மா
ஆர். ராஜகோபால்
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
கே. சாரங்கபாணி
கே. ஏ. தங்கவேலு
மனோகர்
வி. கே. ராமசாமி
அஞ்சலி தேவி
மைனாவதி
டி. பி. முத்துலக்ஸ்மி
டி. வி. குமுதினி
வெளியீடு01, 1954
நீளம்16722 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பொன்வயல் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படத்தின் கதை கல்கி எழுதிய பொய் மான் கரடு என்ற கதையை அடிப்படையாகக் கொண்டது.

மேற்கோள்கள்

  1. Guy, Randor (14 சனவரி 2012). "Ponvayal 1954". Archived from the original on 4 February 2013. Retrieved 15 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=பொன்வயல்&oldid=452731" இலிருந்து மீள்விக்கப்பட்டது