பார்வோன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 08:59, 16 செப்டெம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (இதனையும் காண்க)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஒரு பார்வோன்

பார்வோன் (Pharaoh, அரபுமொழி: ஃபிர்அவ்ன்) என்பது பண்டைய எகிப்தை ஆண்டு வந்த ஆட்சியாளர்களின் சிறப்புப் பெயர் ஆகும். இவர்கள் சிவப்பும் வெள்ளையும் கொண்ட மகுடத்தை அணிந்திருந்தனர். இதன் பொருள் இவர்கள் மேல் எகிப்தையும் கீழ் எகிப்தையும் ஆள்பவர்கள் என்பது ஆகும். இவர்களின் ஆட்சி அதிகாரம் காரணமாக இவர்களை பண்டைய எகிப்தியர்கள் 'கடவுள்களின் வழித்தோன்றலாக'க் கருதி வந்தனர்.

புகழ்பெற்ற பாரோக்கள்

இதனையும் காண்க

"https://tamilar.wiki/w/index.php?title=பார்வோன்&oldid=431945" இலிருந்து மீள்விக்கப்பட்டது