தேத்தி
Jump to navigation
Jump to search
| தேத்தி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேத்தியின் பெயர் பொறித்த இசைக் கருவியின் சிற்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆட்சிக்காலம் | 2323–2291 BC, எகிப்தின் ஆறாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| முன்னவர் | உனாஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பின்னவர் | யுசர்கரே | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| துணைவி(யர்) | துபுத், குயித், கென்கௌஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பிள்ளைகள் | முதலாம் பெப்பி தேத்தியன்கெம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அடக்கம் | தேத்தியின் பிரமிடு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேத்தி (Teti), பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தின் ஆறாம் வம்சத்தை நிறுவியவரும், அவ்வம்சத்தின் முதல் பார்வோனும் ஆவார். சக்காராவில் இவரது கல்லறை பிரமிடு உள்ளது.[1] பார்வோன் இரண்டாம் ராமேசஸ் எழுதிய பாபிரஸ் தாளில் துரின் மன்னர்கள் பட்டியலிலின் படி, இவர் எகிப்தை கிமு 2345 முதல் கிமு 2333 முடிய 12 ஆண்டுகள் ஆண்டதாக கருதப்படுகிறது. இவரது தாய் செசெசெட் ஆவார்.




இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
- Naguib Kanawati, Conspiracies in the Egyptian Palace: Unis to Pepy I, Routledge (2002), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-27107-X.
- Osburn, Jr., William (1854). From the visit of Abram to the exodus. Trübner & Co.
{{cite book}}: Invalid|ref=harv(help)
வெளி இணைப்புகள்
