காமோஸ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
காமோஸ்
படிமம்:Coffin of King Kamose 2017.jpg
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1555–1550[1], எகிப்தின் பதினேழாம் வம்சம்
முன்னவர்செக்கனென்ரே தாவோ
பின்னவர்முதலாம் அக்மோஸ்
துணைவி(யர்)இரண்டாம் அக்கோதேப் (?)
பிள்ளைகள்அக்மோஸ்-சித்அக்மோஸ் (?)
தந்தைசெக்கனென்ரே தாவோ
தாய்முதலாம் அக்கோதேப் ?
இறப்புகிமு 1550
அடக்கம்திரா அபு எல்-நாகா


படிமம்:Kamose Siegesstele Luxor Museum 02.jpg
கீழ் எகிப்தை ஆண்ட வெளிநாட்டு ஐக்சோஸ் வம்சத்தினரை போரில் விரட்டி அமைத்தமை குறித்த காமோசின் இரண்டாவது கல்வெட்டு, லக்சர் அருங்காசியம், லக்சர்

காமோஸ் (Kamose), இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது பண்டைய எகிப்தை ஆண்ட 17ஆம் வம்சத்தின் இறுதி மன்னர் ஆவார். இவர் மேல் எகிப்தின் தீபை நகரத்தை தலைநகராகக் கொண்டு மேல் எகிப்தை ஆண்டவர். மன்னர் காமோஸ் மேல் எகிப்தை 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாக வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[5] இவரது தந்தை செக்கனென்ரே தாவோ மற்றும் சகோதரர் முதலாம் அக்மோஸ் என்பவர் 18ஆம் வம்சத்தை நிறுவியர் ஆவார்.

மன்னர் காமோஸ் ஆட்சிக் காலத்தில் கீழ் எகிப்தையும், சினாய் தீபகற்பத்தையும் கைப்பற்றி ஆண்ட பிலிஸ்தியர்கள் எனும் ஐக்சோஸ் வம்சத்தினரை போரிட்டு விரட்டி அடித்து கீழ் எகிப்து மற்றும் சினாய் தீபகற்பத்தை எகிப்துடன் இணைத்தார்.

பார்வோன் காமோஸ் குஷ் இராச்சியத்தின் மீது படையெடுத்து வென்றார்.[6]

மேற்கோள்கள்

  1. Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. p. 481. ISBN 0-19-815034-2.
  2. 2.0 2.1 Peter Clayton: Chronicle of the Pharaohs, Thames and Hudson Ltd, paperback 2006. p.94
  3. Friedrich Wilhelm von Bissing: Ein thebanischer Grabfund aus dem Anfang des Neuen Reiches. Tafel 4 (8)
  4. Claude Vandersleyen: L'Egypte et la vallée du Nil. Tome 2: De la fin de l'Ancien Empire à la fin du Nouvel Empire.Paris 1995, S. 195
  5. Kim SB Ryholt, The Political Situation in Egypt during the Second Intermediate Period, Carsten Niebuhr Institute Publications, Museum Tusculanum Press, 1997, p.273. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7289-421-0
  6. Ryholt, pp.182–83

உசாத்துணை

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


  • Gardiner, Sir Alan. Egypt of the Pharaohs. Oxford: University Press, 1964, 1961.
  • Montet, Pierre. Eternal Egypt, translated from the French by Doreen Weightman. London, 1964
  • Pritchard, James B. (Editor). Ancient Near Eastern Texts Relating to the Old Testament (3rd edition). Princeton, 1969.
  • Redford, Donald B. History and Chronology of the Eighteenth Dynasty of Egypt: Seven Studies. Toronto, 1967.
  • Ryholt, Kim SB, The Political Situation in Egypt during the Second Intermediate Period (Carsten Niebuhr Institute Publications, Copenhagen, (Museum Tusculanum Press:1997) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7289-421-0
  • Simpson, William Kelly (Editor). The Literature of Ancient Egypt: An Anthology of Stories, Instructions, Stelae, Autobiographies, and Poetry (3rd edition). New Haven, 2003, pp. 345–50 (translation of the Kamose texts).
"https://tamilar.wiki/w/index.php?title=காமோஸ்&oldid=323390" இலிருந்து மீள்விக்கப்பட்டது