செம்பியன்
தமிழர்விக்கியிலிருந்து
imported>Gowtham Sampath பயனரால் செய்யப்பட்ட 05:35, 20 ஏப்பிரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (Protected "செம்பியன்": தேவையற்ற தொகுத்தல் போர் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (05:35, 20 மே 2020 (UTC) மணிக்கு காலாவதியாகிறது) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (05:35, 20 மே 2020 (UTC) மணிக்கு காலாவதியாகிறது)))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
செம்பியன் என்பவர் சோழர் குலத்தின் முன்னோனாக கருதப்படுகிறார். இந்திர விழாவை இவரே ஆரம்பித்தார்.[1] புறாவிற்காக சதையை அறுத்துக்கொடுத்தவர் என்று கூறப்பெறுகிறார்.[2]
இவரின் கதை வடபாரத சிபி மன்னனோடு ஒத்துப்போவதால் இருவரும் ஒருவரே என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
மேற்கோள்கள்
- ↑ சிலப்பதிகாரம், இந்திர விழுவூரெடுத்த காதை
- ↑ கலிங்கத்துப்பரணி, சோழர் வம்ச வர்ணனை
"https://tamilar.wiki/w/index.php?title=செம்பியன்&oldid=369894" இலிருந்து மீள்விக்கப்பட்டது