கருவூரார்

தமிழர்விக்கியிலிருந்து
imported>பாஸ்கர் துரை பயனரால் செய்யப்பட்ட 13:57, 27 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க தமிழ்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கருவூரார் கொங்கு நாட்டின் கருவூரில் வாழ்ந்த தமிழ் சைவ கலாச்சாரத்தின் 18 சித்தர்களில் ஒருவர். கருவூரார் பூசாவிதி என்னும் நூலைச் செய்தவர். இவர் 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.[1][2][3]

கருவூரார், இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் கற்றுத் தேர்ந்தார். யோக சித்திகள் கைவரப் பெற்றார். போக முனிவரைக் குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றார். ஞான நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து சிவயோக முதிர்வு பெற்றார். சித்திகள் பல பெற்றிருந்தாலும் உலக வாழ்வில் பற்று இல்லாமல் இருந்தார்.[4]

கோயில்கள்

மேற்கோள்

  1. மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005
  2. "கருவூரார்". தினமலர். Retrieved 2022-09-02.
  3. பகோரா, குருஸ்ரீ. "கருவூரார் சித்தர் - Naavaapalanigo Trust". naavaapalanigotrust.com. Retrieved 2022-09-02.
  4. காமராஜ், மு ஹரி. "சிவனையே நடுங்க வைத்த சித்தன் கருவூர்த்தேவர்!". Retrieved 2022-09-02.
"https://tamilar.wiki/w/index.php?title=கருவூரார்&oldid=317382" இலிருந்து மீள்விக்கப்பட்டது