மச்சமுனி
Jump to navigation
Jump to search
மச்சமுனி காகபுசுண்டரின் சீடராவார். சிவபெருமான் ”கௌலஞானத்தை” உமாதேவியாருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி விட்டாராம். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று, மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள பூமியில் பிறந்ததாகவும் அதுவே மச்ச முனி என்கிற வரலாறு கூறப்படுகிறது. இவரின் குருபூஜை (பிறந்த திருநாள்) புரட்டாதி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி அன்று, அதாவது பிள்ளையார் சதுர்த்திக்கு மறுநாள் ஆகும்.[சான்று தேவை]
நூல்கள்
- மச்சமுனி சூத்திரம் 21
- மச்சமுனி தூல சூக்கும காரண ஞானம் 30
- மச்சமுனி பெரு நூல் காவியம் 800
- மச்சமுனி வைத்தியம் 800
- மச்சமுனி கடைக் காண்டம் 800
- மச்சமுனி சரக்கு வைப்பு 800
- மச்சமுனி திராவகம் 800
- மச்சமுனி ஞான தீட்சை 50
- மச்சமுனி தண்டகம் 100
- மச்சமுனி தீட்சா விதி 100
- மச்சமுனி முப்பு தீட்சை 80
- மச்சமுனி குறு நூல் 800
- மச்சமுனி ஞானம் 800
- மச்சமுனி வேதாந்தம் 800
- மச்சமுனி திருமந்திரம் 800
- மச்சமுனி யோகம் 800
- மச்சமுனி வகாரம் 800
- மச்சமுனி நிகண்டு 400
- மச்சமுனி கலை ஞானம் 800
- மாயாஜால காண்டம்
சமாதி
இவர் சமாதி குறித்து முரணான கருத்துக்கள் சொல்லப் படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் சாமாதியடைந்ததாக ஒரு குறிப்பும், மற்றயது திருவானைக்காவில் சமாதியடைந்ததாகவும் கூறப் படுகின்றது.