ஐப்பசி

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 09:55, 30 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளியிணைப்புகள்: clean up, replaced: வெளியிணைப்புக்கள் → வெளியிணைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஐப்பசி மாதத்தில் சூரியனின் நிலை.

தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். சூரியன் துலா இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 54 நாடி, 07 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://tamilar.wiki/w/index.php?title=ஐப்பசி&oldid=307386" இலிருந்து மீள்விக்கப்பட்டது