அர்செஸ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 14:32, 12 திசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆதார நூல்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அர்செஸ்
𐎠𐎼𐏁𐎣
மன்னர்களின் மன்னர்
பேரரசர்
பாரசீகப் பேரரசர்
எகிப்திய பார்வோன்
நாடுகளின் மன்னர்
படிமம்:Artaxerxes IV Arses.jpg
பண்டைய எகிப்திய மணிமுடி அணிந்த பார்வோன் அர்செஸ்[1]
அகாமனிசியப் பேரரசர்
ஆட்சிக்காலம்கிமு 338–336
முன்னையவர்மூன்றாம் அர்தசெராக்சஸ்
பின்னையவர்மூன்றாம் டேரியஸ்
பண்டைய எகிப்திய பார்வோன்
ஆட்சிக்காலம்கிமு 338–336
முன்னையவர்முதலாம் அர்தசெராக்சஸ்
பின்னையவர்மூன்றாம் டேரியஸ்
இறப்புகிமு 336
பட்டப் பெயர்
நான்காம் அர்தசெராக்சஸ்
அரசமரபுஅகாமனிசிய வம்சம்
தந்தைமூன்றாம் அர்தசெராக்சஸ்
தாய்அதோஸ்சா
மதம்சரதுசம்

அர்செஸ் (Arses) பாரசீகத்தை ஆண்ட அகாமனிசிய வம்சத்தின் 12-வது பேரரசர் ஆவார். இவர் அகாமனிசியப் பேரரசை கிமு 338 முதல் கிமு 336 முடிய இரண்டு ஆண்டுகள் மட்டும் ஆண்டார். மேலும் இவர் பண்டைய எகிப்தின் பார்வோனாகவும் முடிசூட்டிக் கொண்டார்.

நாணயம்

படிமம்:CILICIA, Myriandros. Mazaios. Satrap of Cilicia, 361-0-334 BCE.jpg
நாணயத்தின் முன் பக்கத்தில் மூன்றாம் அர்தசெராக்சஸ் உருவமும்; பின்புறத்தில் அர்செஸ் உருவமும் பொறித்த நாணயம்[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Kovacs, Frank L. (2002). "Two Persian Pharaonic Portraits". Jahrbuch für Numismatik und Geldgeschichte (in ஆங்கிலம்). R. Pflaum. pp. 55–60.

ஆதார நூல்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அர்செஸ்&oldid=254972" இலிருந்து மீள்விக்கப்பட்டது