நசியனூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sinsen பயனரால் செய்யப்பட்ட 14:50, 28 ஏப்பிரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (அமைவிடம்)
Jump to navigation Jump to search
நசியனூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் ஈரோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

10,970 (2011)

624/km2 (1,616/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 17.58 சதுர கிலோமீட்டர்கள் (6.79 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/nasiyanur

நசியனூர் (ஆங்கிலம்:Nasiyanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

நசியனூர் பேரூராட்சிக்கு கிழக்கில் மத்திய பேருந்து நிலையம், ஈரோடு 8 கிமீ; மேற்கில் கவுந்தப்பாடி 20 கிமீ; வடக்கில் பவானி 15 கிமீ; தெற்கில் பெருந்துறை 10 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

17.58 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,280 வீடுகளும், 10,970 மக்கள்தொகையும் கொண்டது. [4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. நசியனூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Nasiyanur Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=நசியனூர்&oldid=202560" இலிருந்து மீள்விக்கப்பட்டது