ஆள்கூறுகள்: 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E / 10.37; 78.98

ஆலங்குடி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Almighty34 பயனரால் செய்யப்பட்ட 08:56, 25 திசம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (2409:4072:48F:922B:CFDD:FD75:C2B4:A47A (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3078564 இல்லாது செய்யப்பட்டது)
Jump to navigation Jump to search
ஆலங்குடி
ஆலங்குடி
அமைவிடம்: ஆலங்குடி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E / 10.37; 78.98
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
வட்டம் ஆலங்குடி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. அருணா, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி ஆலங்குடி

-

சட்டமன்ற உறுப்பினர்

எஸ். வி. வி. மெய்யநாதன் (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

12,367 (2011)

4,002/km2 (10,365/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

3.09 சதுர கிலோமீட்டர்கள் (1.19 sq mi)

79 மீட்டர்கள் (259 அடி)

இணையதளம் www.townpanchayat.in/alangudi

ஆலங்குடி(Alangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தின் நகராட்சிஆகும்.

அமைவிடம்

ஆலங்குடி பேரூராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் புதுக்கோட்டையில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

3.09 சகிமீ பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3228 வீடுகளும், 12367 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E / 10.37; 78.98 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79 மீட்டர் (259 அடி) உயரத்தில் இருக்கின்றது.

இதையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. ஆலங்குடி பேரூராட்சியின் இணையதளம்
  5. ஆலங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Alangudi Population Census 2011
  7. Alangudi Town Panchayat
  8. "Alangudi". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 19. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆலங்குடி&oldid=199629" இலிருந்து மீள்விக்கப்பட்டது