ஆள்கூறுகள்: 10°53′N 79°37′E / 10.88°N 79.62°E / 10.88; 79.62

நன்னிலம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 23:33, 1 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: திருவாரூர் மாவட்டதிலுள்ள பேரூராட்சிகள் → திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேர using AWB)
Jump to navigation Jump to search
நன்னிலம்
நன்னிலம்
அமைவிடம்: நன்னிலம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°53′N 79°37′E / 10.88°N 79.62°E / 10.88; 79.62
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
வட்டம் நன்னிலம் வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், இ. ஆ. ப [3]
பேரூராட்சி மன்றத் தலைவர்
சட்டமன்றத் தொகுதி நன்னிலம்

-

சட்டமன்ற உறுப்பினர்

ஆர். காமராஜ் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

12,618 (2011)

986/km2 (2,554/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 12.80 சதுர கிலோமீட்டர்கள் (4.94 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/nannilam

நன்னிலம், (ஆங்கிலம்:Nannilam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள, நன்னிலம் வட்டம் மற்றும் நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். நன்னிலம் சுற்றி அச்சுதமங்கலம், சன்னநல்லூர், திருவாஞ்சியம், நல்லமாங்குடி, மாப்பிளைகுப்பம் ஆகிய ஊர்கள் உள்ளது.

அமைவிடம்

நன்னிலம் பேரூராட்சி, திருவாரூருக்கு வடக்கே 16.5 கிமீ தொலைவில் உள்ளது. தொடருந்து நிலையம் நன்னிலத்தில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

12.80 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,199 வீடுகளும், 12,618 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°53′N 79°37′E / 10.88°N 79.62°E / 10.88; 79.62 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 7 மீட்டர் (22 அடி) உயரத்தில் இருக்கின்றது.

கோயில்கள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. நன்னிலம் பேரூராட்சியின் இணையதளம்
  5. Nannilam Population Census 2011
  6. Nannilam Town Panchayat
  7. "Nannilam". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நன்னிலம்&oldid=199413" இலிருந்து மீள்விக்கப்பட்டது