நீடாமங்கலம் வட்டம்
Jump to navigation
Jump to search
நீடாமங்கலம் வட்டம் , தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக நீடாமங்கலம் நகரம் உள்ளது.
2016ல் நீடாமங்கலம் வட்டத்தின் 55 வருவாய் கிராமங்களைக் கொண்டு கூத்தாநல்லூர் வட்டம் நிறுவப்பட்டது.[2]
தற்போது நீடாமங்கலம் வட்டத்தின் கீழ் 51 வருவாய் கிராமங்கள் உள்ளன.[3]
இவ்வட்டத்தில் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம், நீடாமங்கலம் கோகமுகேஷ்வரர் கோயில் மற்றும் நீடாமங்கலம் லெட்சுமி நாராயணபெருமாள் கோயில் உள்ளது.