கோகுலம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 05:41, 25 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
கோகுலம்
—  சிறுநகரம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் மதுரா
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி கோகுலம்
மக்கள் தொகை 4,041 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


163 மீட்டர்கள் (535 அடி)


கோகுலம் இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரப் பஞ்சாயத்து. இது மதுராவில் இருந்து தென் கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் நந்தகோபன் - யசோதை தம்பதியரிடம் கிருட்டிணர், வளர்ந்தாக இந்து தொன்மக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள யமுனை ஆற்றாங்கரையில் கிருஷ்ணரின் கோயில் அமைந்துள்ளது.

படக்காட்சியகம்


"https://tamilar.wiki/w/index.php?title=கோகுலம்&oldid=99871" இலிருந்து மீள்விக்கப்பட்டது