ரட்சகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox_Film | name = ரட்சகன் | image = Ratchagancover.jpg | image_size = | caption = திரைப்பட சுவரொட்டி | director = பிரவீன்காந்த் | producer = கே. டி. குஞ்சுமோன் | writer = கிரேசி ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>A.Muthamizhrajan
 
வரிசை 26: வரிசை 26:
| imdb_id = 0485270
| imdb_id = 0485270
}}
}}
'''இரட்சகன்''' (''Ratchagan'') 1997 ஆம் ஆண்டு இந்தியத் [[தமிழ்|தமிழில்]] வெளிவந்த காதல் அதிரடி திரைப்படமாகும். [[கே. டி. குஞ்சுமோன்]] தயாரிப்பில், பிரவீன் காந்தின் அறிமுக இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் இசை, பின்னணி இசை ஆகியவற்றிற்கு [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலமாக [[அக்கினேனி நாகார்ஜுனா|நாகார்ஜுனா]], [[சுஷ்மிதா சென்]] ஆகியோர் தமிழில் அறிமுகமானார்கள். [[ரகுவரன்]], [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]] [[கிரீஷ் கர்னாட்]] ஆகியோர் துணை வேடங்களில் நடிந்திருந்தனர். இத்திரைப்படம் 1997 அக்டோபர் 30 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் வெளிவந்த நேரத்தில் மிகவும் விலையுயர்ந்த இந்தியப் படமாக இருந்தது. சுஷ்மிதா சென் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த முதலும் கடைசியுமான தமிழ்த் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{Cite web|url=https://www.myworldofmovies.in/ar-rahman-career-26-glorifying-years/|title=A.R Rahman - A Career of 26 Glorifying Years !|date=6 June 2017|website=My World Of Movies|archive-url=https://web.archive.org/web/20230904133939/https://www.myworldofmovies.in/ar-rahman-career-26-glorifying-years/|archive-date=4 September 2023|access-date=4 September 2023}}</ref>
'''இரட்சகன்''' (''Ratchagan'') 1997-ஆம் ஆண்டு இந்தியத் [[தமிழ்|தமிழில்]] வெளிவந்த காதல் அதிரடி திரைப்படமாகும். [[கே. டி. குஞ்சுமோன்]] தயாரிப்பில், பிரவீன் காந்தின் அறிமுக இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் இசை, பின்னணி இசை ஆகியவற்றிற்கு [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலமாக [[அக்கினேனி நாகார்ஜுனா|நாகார்ஜுனா]], [[சுஷ்மிதா சென்]] ஆகியோர் தமிழில் அறிமுகமானார்கள். [[ரகுவரன்]], [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]], [[கிரீஷ் கர்னாட்]] ஆகியோர் துணை வேடங்களில் நடிந்திருந்தனர். இத்திரைப்படம் 1997 அக்டோபர் 30 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் வெளிவந்த நேரத்தில் மிகவும் விலையுயர்ந்த இந்தியப் படமாக இருந்தது. சுஷ்மிதா சென் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த முதலும் கடைசியுமான தமிழ்த் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{Cite web|url=https://www.myworldofmovies.in/ar-rahman-career-26-glorifying-years/|title=A.R Rahman - A Career of 26 Glorifying Years !|date=6 June 2017|website=My World Of Movies|archive-url=https://web.archive.org/web/20230904133939/https://www.myworldofmovies.in/ar-rahman-career-26-glorifying-years/|archive-date=4 September 2023|access-date=4 September 2023}}</ref>


==வகை==
==வகை==
வரிசை 32: வரிசை 32:


== பாடல்கள் ==
== பாடல்கள் ==
இத்திரைப்படத்தின் எட்டு பாடல்களுக்கும், ஒரு தலைப்பு பாடலுக்கும் [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்திருந்தார்.<ref>{{Cite news |last=Waheed |first=Sajahan |date=1 November 1997 |title=Rahman scores again with his best ever album |url=https://news.google.com/newspapers?id=NIpOAAAAIBAJ&sjid=GxUEAAAAIBAJ&pg=6685%2C3896509 |access-date=23 சூன் 2023 |work=[[New Straits Times]] |pages=Arts 4 |via=[[Google News Archive]] |archive-date=23 சூன் 2023 |archive-url=https://web.archive.org/web/20230623075015/https://news.google.com/newspapers?id=NIpOAAAAIBAJ&sjid=GxUEAAAAIBAJ&pg=6685,3896509 |url-status=live }}</ref> 1997இல் இத்திரைப்படத்தின் இசை உரிமையை டி- சீரியசு வாங்கியது.<ref>{{Cite web |last1=Joshi |first1=Namrata |author-link=Namrata Joshi |last2=Chopra |first2=Anupama |author-link2=Anupama Chopra |date=13 October 1997 |title=All in the Family |url=http://www.india-today.com/itoday/13101997/biz1.html |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20101124142427/http://india-today.com/itoday/13101997/biz1.html |archive-date=24 November 2010 |access-date=12 நவம்பர் 2012 |website=[[இந்தியா டுடே]]}}</ref>
இத்திரைப்படத்தின் எட்டுப் பாடல்களுக்கும், ஒரு தலைப்புப் பாடலுக்கும் [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்திருந்தார்.<ref>{{Cite news |last=Waheed |first=Sajahan |date=1 November 1997 |title=Rahman scores again with his best ever album |url=https://news.google.com/newspapers?id=NIpOAAAAIBAJ&sjid=GxUEAAAAIBAJ&pg=6685%2C3896509 |access-date=23 சூன் 2023 |work=[[New Straits Times]] |pages=Arts 4 |via=[[Google News Archive]] |archive-date=23 சூன் 2023 |archive-url=https://web.archive.org/web/20230623075015/https://news.google.com/newspapers?id=NIpOAAAAIBAJ&sjid=GxUEAAAAIBAJ&pg=6685,3896509 |url-status=live }}</ref> 1997-இல் இத்திரைப்படத்தின் இசை உரிமையை டி- சீரியசு வாங்கியது.<ref>{{Cite web |last1=Joshi |first1=Namrata |author-link=Namrata Joshi |last2=Chopra |first2=Anupama |author-link2=Anupama Chopra |date=13 October 1997 |title=All in the Family |url=http://www.india-today.com/itoday/13101997/biz1.html |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20101124142427/http://india-today.com/itoday/13101997/biz1.html |archive-date=24 November 2010 |access-date=12 நவம்பர் 2012 |website=[[இந்தியா டுடே]]}}</ref>


{{Track listing
{{Track listing
| headline = தமிழ்
| headline = தமிழ்
| extra_column = பாடகர்(கள்)
| extra_column = பாடியோர்
| lyrics_credits = yes
| lyrics_credits = yes
| title1 = சோனியா சோனியா
| title1 = சோனியா சோனியா
வரிசை 46: வரிசை 46:
| length2 = 5:01
| length2 = 5:01
| lyrics2 = [[வாலி (கவிஞர்)|வாலி]]
| lyrics2 = [[வாலி (கவிஞர்)|வாலி]]
| title3 = சந்திரனை தொட்டது யார்
| title3 = சந்திரனைத் தொட்டது யார்
| extra3 = [[ஹரிஹரன் (பாடகர்)|ஹரிஹரன்]], [[சுஜாதா மோகன்]]
| extra3 = [[ஹரிஹரன் (பாடகர்)|ஹரிஹரன்]], [[சுஜாதா மோகன்]]
| length3 = 6:46
| length3 = 6:46
வரிசை 66: வரிசை 66:
| length4 = 4:34
| length4 = 4:34
| lyrics4 = வைரமுத்து
| lyrics4 = வைரமுத்து
| title8 = மெர்க்குரி பூக்கள்
| title8 = மெர்க்குரிப் பூக்கள்
| extra8 = [[அனுபமா]], [[சுவர்ணலதா]]
| extra8 = [[அனுபமா]], [[சுவர்ணலதா]]
| length8 = 5:23
| length8 = 5:23
வரிசை 82: வரிசை 82:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
*{{IMDb title|0485270}}
*[http://www.imdb.com/title/tt0485270 சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்]


[[பகுப்பு:1997 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1997 தமிழ்த் திரைப்படங்கள்]]

06:01, 26 பெப்பிரவரி 2026 இல் கடைசித் திருத்தம்

ரட்சகன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பிரவீன்காந்த்
தயாரிப்புகே. டி. குஞ்சுமோன்
கதைகிரேசி மோகன்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புநாகர்ஜுனா
சுஷ்மிதா சென்
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
வடிவேல்
ஒளிப்பதிவுஅஜெயன் வின்சண்ட்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
வெளியீடுஅக்டோபர் 30, 1997 (1997-10-30)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரட்சகன் (Ratchagan) 1997-ஆம் ஆண்டு இந்தியத் தமிழில் வெளிவந்த காதல் அதிரடி திரைப்படமாகும். கே. டி. குஞ்சுமோன் தயாரிப்பில், பிரவீன் காந்தின் அறிமுக இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் இசை, பின்னணி இசை ஆகியவற்றிற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலமாக நாகார்ஜுனா, சுஷ்மிதா சென் ஆகியோர் தமிழில் அறிமுகமானார்கள். ரகுவரன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், வடிவேலு, கிரீஷ் கர்னாட் ஆகியோர் துணை வேடங்களில் நடிந்திருந்தனர். இத்திரைப்படம் 1997 அக்டோபர் 30 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் வெளிவந்த நேரத்தில் மிகவும் விலையுயர்ந்த இந்தியப் படமாக இருந்தது. சுஷ்மிதா சென் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த முதலும் கடைசியுமான தமிழ்த் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.[1]

வகை

காதல்படம் / மசாலாப்படம்

பாடல்கள்

இத்திரைப்படத்தின் எட்டுப் பாடல்களுக்கும், ஒரு தலைப்புப் பாடலுக்கும் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.[2] 1997-இல் இத்திரைப்படத்தின் இசை உரிமையை டி- சீரியசு வாங்கியது.[3]

தமிழ்
# பாடல்வரிகள்பாடியோர் நீளம்
1. "சோனியா சோனியா"  வைரமுத்துஉதித் நாராயண், பி. உன்னிகிருஷ்ணன், ஹரிணி 5:35
2. "லவ் அட்டேக்"  வாலிகோபால் இராவ், கவிதா பத்வால் 5:01
3. "சந்திரனைத் தொட்டது யார்"  வைரமுத்துஹரிஹரன், சுஜாதா மோகன் 6:46
4. "கனவா இல்லை காற்றா"  வைரமுத்துஸ்ரீநிவாஸ் 4:34
5. "லக்கி லக்கி"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம், சுக்விந்தர் சிங், சுவர்ணலதா 6:06
6. "நெஞ்சே நெஞ்சே"  வைரமுத்துகே. ஜே. யேசுதாஸ், சாதனா சர்கம் 6:56
7. "போகும் வழியெல்லாம்"  வைரமுத்துகே. எஸ். சித்ரா 4:13
8. "மெர்க்குரிப் பூக்கள்"  வாலிஅனுபமா, சுவர்ணலதா 5:23
9. "தலைப்பு இசை" (இசைக்கருவி)-- 3:42
மொத்த நீளம்:
48:16

மேற்கோள்கள்

  1. "A.R Rahman - A Career of 26 Glorifying Years !". My World Of Movies. 6 June 2017. Archived from the original on 4 September 2023. Retrieved 4 September 2023.
  2. Waheed, Sajahan (1 November 1997). "Rahman scores again with his best ever album". New Straits Times: pp. Arts 4 இம் மூலத்தில் இருந்து 23 சூன் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230623075015/https://news.google.com/newspapers?id=NIpOAAAAIBAJ&sjid=GxUEAAAAIBAJ&pg=6685,3896509. 
  3. Joshi, Namrata; Chopra, Anupama (13 October 1997). "All in the Family". இந்தியா டுடே. Archived from the original on 24 November 2010. Retrieved 12 நவம்பர் 2012.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ரட்சகன்&oldid=481555" இலிருந்து மீள்விக்கப்பட்டது