நவம்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO
சி Changed protection settings for "நவம்பர்" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
 
imported>KanagsBOT
 
வரிசை 19: வரிசை 19:
{{Wiktionary|November}}
{{Wiktionary|November}}
{{Reflist}}
{{Reflist}}

{{நாட்கள்}}
{{நாட்கள்}}
{{நேரம்}}
{{Authority control}}
{{Authority control|state=collapsed}}


[[பகுப்பு:நவம்பர்| ]]
[[பகுப்பு:நவம்பர்| ]]

11:44, 17 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

<< நவம்பர் >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30
MMXXVI
சிவந்தி
Topaz crystal
புட்பராகம்
சித்திரின் இரத்தினக்கல்

நவம்பர் (November, நொவெம்பர்) என்பது யூலியன், மற்றும் கிரெகொரியின் நாட்காட்டிகளில் பதினோராவது மாதமும், 30 நாட்கள் கொண்ட நான்கு மாதங்களில் நான்காவதும் கடைசி மாதமும் ஆகும். இலத்தீன், கிரேக்க மொழிகளில் "நொவெம்" (novem) என்றால் "ஒன்பது" பொருள் தரும். பண்டைய உரோமை நாட்காட்டியில் (அண்.கிமு 750) ஒன்பதாவது மாதமான நவம்பர் என்ற சொல்லையே புதிய நாட்காட்டிகளிலும் வைத்துக் கொண்டார்கள்.[1]

நவம்பர் மாதம் பொதுவாக வடக்கு அரைக்கோளத்தில் இலையுதிர்காலத்துடனும், தெற்கு அரைக்கோளத்தில் இளவேனிற்காலத்துடனும் தொடர்புள்ளது. எனவே, காலநிலை ஒப்பீட்டில் தெற்கு அரைக்கோளத்தில் நவம்பர் மாதம் வடக்கு அரைக்கோளத்தின் மே மாதத்திற்கு சமனாகும்.

சோதிடம்

நவம்பர் மாதத்திற்கான மேற்கத்தைய இராசிகள் தேளும் (அக்டோபர் 23 – நவம்பர் 21), தனுசும் (நவம்ப்ர் 22 – திசம்பர் 21) ஆகும்.[2][3]

நவம்பர் சின்னங்கள்

மேற்கோள்கள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


-

  1. .
  2. The Earth passes the junction of the signs at 20:39 UT/GMT November 21, 2020, and will pass it again at 02:33 UT/GMT November 22, 2021.
  3. "Astrology Calendar", yourzodiacsign. Signs in UT/GMT for 1950–2030.
  4. "SHGresources.com". SHGresources.com. Archived from the original on 2012-09-11. Retrieved 2012-12-11.
"https://tamilar.wiki/w/index.php?title=நவம்பர்&oldid=412263" இலிருந்து மீள்விக்கப்பட்டது