கோடை மழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox film | name = கோடை மழை | image = | image_size = | caption = | director = முக்தா எஸ். சுந்தர் | producer = வி. ராமசாமி | writer = கோமல் சுவாமிநாதன் (உரையாடல்) | screenplay = ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →வெளி இணைப்புகள்: clean up --பகுப்பு சேர்த்தல் (சார்லி) using AWB |
||
| வரிசை 66: | வரிசை 66: | ||
[[பகுப்பு:செந்தில் நடித்த திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:செந்தில் நடித்த திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:கே. பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:கே. பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:சார்லி நடித்த திரைப்படங்கள்]] |
|||
05:37, 21 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| கோடை மழை | |
|---|---|
| இயக்கம் | முக்தா எஸ். சுந்தர் |
| தயாரிப்பு | வி. ராமசாமி |
| கதை | கோமல் சுவாமிநாதன் (உரையாடல்) |
| திரைக்கதை | முக்தா சீனிவாசன் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | சுனிதா லட்சுமி ஜெய்சங்கர் சிறீபிரியா |
| ஒளிப்பதிவு | கஜேந்திரமணி |
| படத்தொகுப்பு | வி. பி. கிருஷ்ணன் சி. ஆர். சண்முகம் |
| கலையகம் | முக்தா பிலிம்ஸ் |
| வெளியீடு | 26 செப்டம்பர் 1986 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கோடை மழை (Kodai Mazhai) என்பது 1986 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை முக்தா எஸ். சுந்தர் இயக்க, வி. ராமசாமி தயாரித்தார். இப்படத்தில் வித்யாஸ்ரீ முக்கிய வேடத்தில் நடிக்க, லட்சுமி, ஜெய்சங்கர், ஸ்ரீப்ரியா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார்.[1][2]
நடிகர்கள்
- சுனிதா வித்யாவாக
- லட்சுமி
- ஜெய்சங்கர்
- சிறீபிரியா
- பிரசாத்
- மனோரமா
- லூசு மோகன்
- எஸ். வி. சேகர்
- செந்தில்
- தேங்காய் சீனிவாசன்
- அமலா
- பாக்யராஜ்
- சரிதா
- சார்லி
- மாஸ்டர் நாகேஷ்
- பேபி விஜயபிரியா
- இரசினிகாந்து சிறப்புத் தோற்றத்தில்
தயாரிப்பு
1980 களின் நடுப்பகுதியில் இந்தியாவில் அதிவேக மறுதலை திரைப்படங்கள் அறிமுகமானதைத் தொடர்ந்து, கோடை மழை படத்தின் காட்சிகள் குறைந்த வெளிச்சத்தில் படமாக்கப்பட்டன.[3] இது சுனிதாவின் அறிமுகத் திரைப்படமாகும். பின்னர் அவர் "கோடை மழை வித்யா" என்று அறியப்பட்டார்.[4]
இசை
இப்படத்திற்கான இசையை இளையராஜா மேற்கொள்ள, பாடல் வரிகளை என். கமரசன், புலமைபிதன், மு. மேத்தா ஆகியோர் எழுதினர்.[5] சிம்ஹேந்திரமாத்யம் ராகத்தில் "காற்றோடு குழலின்" பாடல் அமைக்கப்பட்டது.[6]
- "துப்பாக்கி கையில்" - இளையராஜா
- "காற்றோரோடு குழலின்" - சித்ரா
- "தேன்தூங்கும்" - எஸ். ஜானகி
- "பாலா பாலா" - உமா ராமணன், ஷோபா சந்திரசேகர்
மேற்கோள்கள்
- ↑ "Kodai Mazhai". spicyonion.com. Retrieved 2014-09-11.
- ↑ "Kodai Mazhai". gomolo.com. Archived from the original on 2014-09-12. Retrieved 2014-09-11.
- ↑ http://www.thehindu.com/features/magazine/living-in-past-glory/article4034360.ece
- ↑ https://scroll.in/reel/836691/there-is-a-reason-why-yash-is-rocking-venkat-is-a-fish-and-srinivasan-is-well-a-coconut
- ↑ http://play.raaga.com/tamil/album/kodai-mazhai-T0000617
- ↑ https://www.thehindu.com/features/metroplus/a-ragas-journey-the-passionate-appeal-of-simhendramadhyamam/article2817296.ece