குயிலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{infobox person |name = குயிலன் | image = {{PAGENAME}}.jpg |birth_date = |birth_place = தமிழ்நாடு |occupation=பாடலாசிரியர், கவிஞர் |death_date = }} '''''குயிலன்''''' (''Kuyilan'') என்பவர் தமிழ்த் திரைப்படப் பாடல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>சா அருணாசலம்
 
வரிசை 1: வரிசை 1:
{{infobox person
{{infobox person
|name = குயிலன்
|name = குயிலன்
| image = {{PAGENAME}}.jpg
|birth_date =
|birth_date =
|birth_place = [[தமிழ்நாடு]]
|birth_place = [[தமிழ்நாடு]]
வரிசை 7: வரிசை 6:
|death_date =
|death_date =
}}
}}
'''''குயிலன்''''' (''Kuyilan'') என்பவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் [[சந்தானம் (திரைப்படம்)|சந்தானம்]], [[நானே ராஜா]] போன்ற திரைப்படங்களில் பாடல்கள் இயற்றியுள்ளார். இவர் மொழிமாற்றுத் திரைப்படப் பாடலாசிரியர்களில் குறிப்படத்தகுந்தவர் ஆவார்.<ref>{{Cite book |date= அக்டோபர் 29,2018 நேரம்:10:00 AM|title=பாடல்கள் சில பார்வைகள் - கவிஞர் முத்துலிங்கம் |url=https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/oct/29/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3029377.html|publisher=www.dinamani.com}}</ref> 400 பாடல்கள் எழுதியுள்ளார். குயிலன் பதிப்பகம் என்ற ஒரு பதிப்பகத்தையும் சென்னையில் நடத்தி வந்துள்ளார்.
'''''குயிலன்''''' (''Kuyilan'') என்பவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் [[சந்தானம் (திரைப்படம்)|சந்தானம்]], [[நானே ராஜா]] போன்ற திரைப்படங்களில் பாடல்களை இயற்றியுள்ளார். இவர் மொழிமாற்றுத் திரைப்படப் பாடலாசிரியர்களில் குறிப்படத்தகுந்தவர் ஆவார்.<ref>{{Cite book |date= அக்டோபர் 29, 2018 |title=பாடல்கள் சில பார்வைகள் - கவிஞர் முத்துலிங்கம் |url=https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/oct/29/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3029377.html|publisher=www.dinamani.com}}</ref> 400 பாடல்கள் எழுதியுள்ளார். குயிலன் பதிப்பகம் என்ற ஒரு பதிப்பகத்தையும் சென்னையில் நடத்தி வந்துள்ளார்.
{{ கவிஞர் குறுங்கட்டுரை}}


== திரைப்படப் பட்டியல் ==

== பாடலாசிரியர் ==
=== பாடலாசிரியர் ===
# [[எல்லாம் இன்பமயம் (1955 திரைப்படம்)|எல்லாம் இன்பமயம்]] (1955)
# [[நானே ராஜா]]
# [[நானே ராஜா]] (1956)
# [[சந்தானம் (திரைப்படம்)|சந்தானம்]]
# [[ஆவதெல்லாம் பெண்ணாலே (1965 திரைப்படம்)|ஆவதெல்லாம் பெண்ணாலே]]
# [[சந்தானம் (திரைப்படம்)|சந்தானம்]] (1956)
# [[அரபு நாட்டு அழகி]]
# [[அரபு நாட்டு அழகி]] (1961)
# [[ஆவதெல்லாம் பெண்ணாலே (1965 திரைப்படம்)|ஆவதெல்லாம் பெண்ணாலே]] (1965)


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

16:18, 3 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

குயிலன்
பிறப்புதமிழ்நாடு
பணிபாடலாசிரியர், கவிஞர்

குயிலன் (Kuyilan) என்பவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் சந்தானம், நானே ராஜா போன்ற திரைப்படங்களில் பாடல்களை இயற்றியுள்ளார். இவர் மொழிமாற்றுத் திரைப்படப் பாடலாசிரியர்களில் குறிப்படத்தகுந்தவர் ஆவார்.[1] 400 பாடல்கள் எழுதியுள்ளார். குயிலன் பதிப்பகம் என்ற ஒரு பதிப்பகத்தையும் சென்னையில் நடத்தி வந்துள்ளார்.

திரைப்படப் பட்டியல்

பாடலாசிரியர்

  1. எல்லாம் இன்பமயம் (1955)
  2. நானே ராஜா (1956)
  3. சந்தானம் (1956)
  4. அரபு நாட்டு அழகி (1961)
  5. ஆவதெல்லாம் பெண்ணாலே (1965)

மேற்கோள்கள்

  1. பாடல்கள் சில பார்வைகள் - கவிஞர் முத்துலிங்கம். www.dinamani.com. அக்டோபர் 29, 2018.
"https://tamilar.wiki/w/index.php?title=குயிலன்&oldid=333837" இலிருந்து மீள்விக்கப்பட்டது