சந்தானம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சந்தானம் | |
---|---|
இயக்கம் | சி. வி. ரங்கநாத தாஸ் எல். வி. பிரசாத் (மேற்பார்வை) |
தயாரிப்பு | சி. வி. ரங்கநாத தாஸ் |
கதை | தஞ்சை டி. கே. கோவிந்தன் (வசனம்) |
இசை | எஸ். தட்சிணாமூர்த்தி |
நடிப்பு | அக்கினேனி நாகேஸ்வர ராவ் சாவித்திரி |
ஒளிப்பதிவு | ரஹ்மான் பிரசாத் ராஜாமணி |
படத்தொகுப்பு | பி. வி. மாணிக்கம் |
கலையகம் | சாதனா பிலிம்ஸ் |
வெளியீடு | 1956[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சந்தானம் 1956 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ரங்கநாத தாஸ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், எஸ். வி. ரங்கராவ், ரேலங்கி, சாவித்திரி,[2] ஸ்ரீரஞ்சனி, குசும் குமாரி ஆகியோர் நடித்திருந்தனர். இதே தலைப்பில் 1955 ஆம் ஆண்டு வெளியான தெலுங்குப் படத்தின் தமிழ்ப் பதிப்பே இத்திரைப்படமாகும். எஸ். தட்சிணாமூர்த்தி இசையமைத்திருந்தார்.
தமிழ்ப் பதிப்புக்கு தஞ்சை டி. கே. கோவிந்தன் வசனமும், குயிலன் பாடல்களும் எழுதினார்கள்.
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-08-26 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170826001149/http://www.lakshmansruthi.com/cineprofiles/1956.asp. பார்த்த நாள்: 2018-02-10.
- ↑ "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 7 June 2024.