அரபு நாட்டு அழகி
Jump to navigation
Jump to search
அரபு நாட்டு அழகி | |
---|---|
இயக்கம் | ஹோமி வாடியா |
தயாரிப்பு | பிலிம் சென்டர் |
கதை | ஆரூர்தாஸ் |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | மஹிபால், ஷ்யாமா, அச்சலா சச்தேவ், மன்ஹர் தேசாய் |
ஒளிப்பதிவு | ஆனந்த் வடேகர் |
படத்தொகுப்பு | கமலாகர் |
கலையகம் | பிலிம் சென்டர் |
வெளியீடு | அக்டோபர் 6, 1961 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அரபு நாட்டு அழகி 1961 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ் மொழிமாற்றுப்படமாகும்.[1] இந்தியில் வெளியான ஜபாக் என்ற திரைப்படத்தினை மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்கள்.
ஹோமி வாடியா இயக்கிய இப்படத்தின் வசனங்களை ஆரூர்தாஸ் எழுதினார். குயிலன் இயற்றிய பாடல்களுக்கு விஜய பாஸ்கர் இசையமைத்தார்.
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம்.
{{cite book}}
: Text "[" ignored (help)