ஆழியாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Writer
{{தகவற்சட்டம் நபர்
|birth_place=[[திருகோணமலை]], [[இலங்கை]]
|birthplace=[[திருகோணமலை]], [[இலங்கை]]
|notableworks=உரத்துப்பேச (2000), துவிதம் (2006), கருநாவு(2013), பூவுலகைக் கற்றலும் கேட்டலும் (2017)
|notableworks=உரத்துப்பேச (2000), துவிதம் (2006), கருநாவு(2013), பூவுலகைக் கற்றலும் கேட்டலும் (2017)
|birth_name=மதுபாஷினி
|birthname=மதுபாஷினி
|birth_date= {{Birth date and age|1968|6|16}}
|birthdate= {{Birth date and age|1968|6|16}}
|ethnicity=
|ethnicity=
|nationality=அவுஸ்திரேலியா
|nationality=அவுஸ்திரேலியா
வரிசை 12: வரிசை 12:
|occupation= ஆங்கில விரிவுரையாளர் ([[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ். பல்.]] வவுனியா, 1992-1997)<br/> கணினியியலாளர் 1999-2019
|occupation= ஆங்கில விரிவுரையாளர் ([[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ். பல்.]] வவுனியா, 1992-1997)<br/> கணினியியலாளர் 1999-2019
}}
}}
'''ஆழியாள்''' (பிறப்பு: 16 சூன் 1968) என்ற புனைபெயரில் எழுதும் '''மதுபாஷினி ரகுபதி''' [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]]க் கவிஞர்.<ref name=HinduT>{{Cite news| url=https://www.hindutamil.in/news/supplements/penn-indru/174555-14.html | publisher= [[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |title = பாதையற்ற நிலம் 14: அவலங்களை எதிர்கொள்ளும் சொற்கள் |date=2 செப்டம்பர் 2018|accessdate=13-06-2020}}</ref> இவருக்கு "நெடுமரங்களாய் வாழ்தல்" என்ற பிரதிக்காக 2021 ஆம் ஆண்டுக்கான [[தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்#கவிதைக்கான_விருது|கவிதை விருதை]] [[கனடா]] [[தமிழ் இலக்கியத் தோட்டம்]] வழங்கிக் கௌரவித்தது.<ref>{{cite news |title=பேராசிரியர் சலபதி, கே.சந்துரு உள்ளிட்ட 4 பேருக்கு ‘இயல்’ விருதுகள் அறிவிப்பு! |url=https://www.hindutamil.in/news/world/801861-professor-a-r-venkatachalapathi-and-judge-k-chandru-got-iyal-awards-4.html |accessdate=20-05-2022 |publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)]] |date=19 மே 2022}}</ref>
'''ஆழியாள்''' (பிறப்பு: 16 சூன் 1968) என்ற புனைபெயரில் எழுதும் '''மதுபாஷினி ரகுபதி''' [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]]க் கவிஞர்.<ref name=HinduT>{{Cite news| url=https://www.hindutamil.in/news/supplements/penn-indru/174555-14.html | publisher= [[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |title = பாதையற்ற நிலம் 14: அவலங்களை எதிர்கொள்ளும் சொற்கள் |date=2 செப்டம்பர் 2018|accessdate=13-06-2020}}</ref> இவருக்கு "நெடுமரங்களாய் வாழ்தல்" என்ற பிரதிக்காக 2021 ஆம் ஆண்டிற்கான [[தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்#கவிதைக்கான விருது|கவிதை விருதை]] [[கனடா]] [[தமிழ் இலக்கியத் தோட்டம்]] வழங்கிக் கௌரவித்தது.<ref>{{cite news |title=பேராசிரியர் சலபதி, கே.சந்துரு உள்ளிட்ட 4 பேருக்கு ‘இயல்’ விருதுகள் அறிவிப்பு! |url=https://www.hindutamil.in/news/world/801861-professor-a-r-venkatachalapathi-and-judge-k-chandru-got-iyal-awards-4.html |accessdate=20-05-2022 |publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)]] |date=19 மே 2022}}</ref>


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
இவர் 1968ம் ஆண்டு [[இலங்கை]]யில் [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] பிறந்தார்.<ref name=HinduT/> அங்கேயே புனித சவேரியார் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று [[மதுரை]] மீனாட்சி கல்லூரியில் [[ஆங்கிலம்|ஆங்கில]] இலக்கியத்தில் பட்டப்படிப்பையும், [[ஆத்திரேலியா| ஆத்திரேலியாவில்]] [[நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம்|நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில்]] ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பையும் பெற்றவர். [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தின்]] வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது [[ஆத்திரேலியா | ஆத்திரேலியத்]] தலைநகர் [[கான்பரா | கான்பராவில்]] வசித்து வருகிறார்.
இவர் 1968ம் ஆண்டு [[இலங்கை]]யில் [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] பிறந்தார்.<ref name=HinduT/> அங்கேயே புனித சவேரியார் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று [[மதுரை]] மீனாட்சி கல்லூரியில் [[ஆங்கிலம்|ஆங்கில]] இலக்கியத்தில் பட்டப்படிப்பையும், [[ஆத்திரேலியா| ஆத்திரேலியாவில்]] [[நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம்|நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில்]] ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பையும் பெற்றவர். [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தின்]] வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது [[ஆத்திரேலியா|ஆத்திரேலியத்]] தலைநகர் [[கான்பரா | கான்பராவில்]] வசித்து வருகிறார்.


==எழுத்துத் துறை==
==எழுத்துத் துறை==
வரிசை 21: வரிசை 21:


==இவரது நூல்கள்==
==இவரது நூல்கள்==
* [http://noolaham.org/wiki/index.php/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A உரத்துப்பேச]
* [http://noolaham.org/wiki/index.php/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A உரத்துப்பேச] {{Webarchive|url=https://web.archive.org/web/20200613002600/http://noolaham.org/wiki/index.php/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A |date=2020-06-13 }}, கவிதைத் தொகுப்பு<ref name=HinduT/>
* [http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D துவிதம்] , கவிதைத் தொகுப்பு<ref name=HinduT/>
* [http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D துவிதம்] , கவிதைத் தொகுப்பு<ref name=HinduT/>
* [http://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81 கருநாவு], கவிதைத் தொகுப்பு<ref name=HinduT/>
* [http://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81 கருநாவு], கவிதைத் தொகுப்பு<ref name=HinduT/>
வரிசை 32: வரிசை 32:
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=ஆழியாள்}}
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=ஆழியாள்}}
*[https://www.sbs.com.au/language/tamil/audio/aboriginal-poems-in-tamil-language ஆழியாளுடன் ஓர் உரையாடல்], [[சிறப்பு ஒலிபரப்புச் சேவை]]
*[https://www.sbs.com.au/language/tamil/audio/aboriginal-poems-in-tamil-language ஆழியாளுடன் ஓர் உரையாடல்], [[சிறப்பு ஒலிபரப்புச் சேவை]]
* [http://elanko.net/pathivu/?p=202 ஆழியாளின் துவிதம் பற்றிய டிசே தமிழனின் அறிமுகக்குறிப்பு]
* [http://elanko.net/pathivu/?p=202 ஆழியாளின் துவிதம் பற்றிய டிசே தமிழனின் அறிமுகக்குறிப்பு] {{Webarchive|url=https://web.archive.org/web/20070928171014/http://elanko.net/pathivu/?p=202 |date=2007-09-28 }}
*[http://www.vallinam.com.my/issue47/kulali.html ஆழியாள் கவிதைகள்]
*[http://www.vallinam.com.my/issue47/kulali.html ஆழியாள் கவிதைகள்]


[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1968 பிறப்புகள்]]
[[பகுப்பு:1968 பிறப்புகள்]]
[[பகுப்பு:ஆத்திரேலிய இலங்கைத் தமிழ் வம்சாவளி மக்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழர்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்]]

13:28, 19 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்

ஆழியாள்
பிறப்புமதுபாஷினி
சூன் 16, 1968 (1968-06-16) (அகவை 57)
திருகோணமலை, இலங்கை
தொழில்ஆங்கில விரிவுரையாளர் (யாழ். பல். வவுனியா, 1992-1997)
கணினியியலாளர் 1999-2019
தேசியம்அவுஸ்திரேலியா
கல்விஇளங்கலை (ஆங்கில இலக்கியம், MKU),
முதுகலை (ஆங். இலக்கியம், நிசவேப),
பட்டப்பின் டிப்புளோமா (ததொ (நிசவேப)
காலம்1995–இன்று
வகைபடைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, விமரிசனம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்உரத்துப்பேச (2000), துவிதம் (2006), கருநாவு(2013), பூவுலகைக் கற்றலும் கேட்டலும் (2017)
இணையதளம்
http://aazhiyaal.net/

ஆழியாள் (பிறப்பு: 16 சூன் 1968) என்ற புனைபெயரில் எழுதும் மதுபாஷினி ரகுபதி இலங்கைத் தமிழ்க் கவிஞர்.[1] இவருக்கு "நெடுமரங்களாய் வாழ்தல்" என்ற பிரதிக்காக 2021 ஆம் ஆண்டிற்கான கவிதை விருதை கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிக் கௌரவித்தது.[2]

வாழ்க்கைக் குறிப்பு

இவர் 1968ம் ஆண்டு இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் பிறந்தார்.[1] அங்கேயே புனித சவேரியார் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று மதுரை மீனாட்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பையும், ஆத்திரேலியாவில் நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பையும் பெற்றவர். யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது ஆத்திரேலியத் தலைநகர் கான்பராவில் வசித்து வருகிறார்.

எழுத்துத் துறை

தொண்ணூறுகளில் எழுதத்தொடங்கிய ஆழியாளின் மூன்று கவிதைத் தொகுப்புக்களும் ஓர் மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன. மொழிபெயர்ப்பு, படைப்பிலக்கியம், விமரிசனம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபடுபவர். இவரது படைப்புகள் மூன்றாவது மனிதன், கணையாழி, சரிநிகர், ஆறாம்திணை, தோழி, உயிர்நிழல், அம்மா, பெண் ஆகிய இலக்கியச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் மலையாளத்திலும், கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவரது நூல்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆழியாள்&oldid=268812" இலிருந்து மீள்விக்கப்பட்டது