அரச்சலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rishabh.rsd
No edit summary
imported>Helppublic
வரிசை 21: வரிசை 21:


==அமைவிடம்==
==அமைவிடம்==
[[ஈரோடு]] - [[பழநி]] சாலையில் அமைந்த அரச்சலூர் பேரூராட்சிக்கு வடக்கில் [[ஈரோடு]] 23 கிமீ; கிழக்கில் [[கரூர்]] 64 கிமீ; மேற்கில் [[கோவை]] 90 கிமீ; தெற்கில் [[காங்கேயம்]] 23 கிமீ தொலைவில் உள்ளது. அரச்சலூரில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.
[[ஈரோடு]] - [[பழநி]] சாலையில் அமைந்த அரச்சலூர் பேரூராட்சிக்கு வடக்கில் [[ஈரோடு]] 23 கி.மீ.; கிழக்கில் [[கரூர்]] 64 கி‌மீ.; மேற்கில் [[கோவை]] 90 கி.மீ.; தெற்கில் [[காங்கேயம்]] 23 கி.மீ. தொலைவில் உள்ளன. அரச்சலூரில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==

16:30, 16 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

அரச்சலூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் ஈரோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

12,034 (201)

463/km2 (1,199/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 26 சதுர கிலோமீட்டர்கள் (10 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/arachalur

அரச்சலூர் அல்லது அறச்சலூர் (ஆங்கிலம்:Arachalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டததில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு அறச்சலூர் இசைக்கல்வெட்டு உள்ளது.

அமைவிடம்

ஈரோடு - பழநி சாலையில் அமைந்த அரச்சலூர் பேரூராட்சிக்கு வடக்கில் ஈரோடு 23 கி.மீ.; கிழக்கில் கரூர் 64 கி‌மீ.; மேற்கில் கோவை 90 கி.மீ.; தெற்கில் காங்கேயம் 23 கி.மீ. தொலைவில் உள்ளன. அரச்சலூரில் தொடருந்து நிலையம் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

26 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 76 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,667 வீடுகளும், 12,034 மக்கள்தொகையும் கொண்டது. [5]

சமண கல்வெட்டுகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. அரச்சலூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Arachalur Population Census 2011

இதனையும் காண்க


"https://tamilar.wiki/w/index.php?title=அரச்சலூர்&oldid=202681" இலிருந்து மீள்விக்கப்பட்டது