அரச்சலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Booradleyp1 No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 5: | வரிசை 5: | ||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|மாவட்டம் = ஈரோடு |
|மாவட்டம் = ஈரோடு |
||
|வட்டம் =[[ஈரோடு வட்டம்|ஈரோடு]] |
|||
|தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
|உயரம் = |
|உயரம் = |
||
|கணக்கெடுப்பு வருடம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 201 |
||
|மக்கள் தொகை = |
|மக்கள் தொகை = 12,034 |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = |
|பரப்பளவு = 26 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் = |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் = |
||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|வாகன பதிவு எண் வீச்சு = |
||
|இணையதளம் = www.townpanchayat.in/arachalur |
|||
|பின்குறிப்புகள் = |
|||
|}} |
|}} |
||
'''அரச்சலூர்''' அல்லது '''அறச்சலூர்''' ([[ஆங்கிலம்]]:Arachalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
'''அரச்சலூர்''' அல்லது '''அறச்சலூர்''' ([[ஆங்கிலம்]]:'''Arachalur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[ஈரோடு வட்டம்|ஈரோடு வட்டததில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[அறச்சலூர் இசைக்கல்வெட்டு]] உள்ளது. |
||
==அமைவிடம்== |
|||
| ⚫ | |||
[[ஈரோடு]] - [[பழநி]] சாலையில் அமைந்த அரச்சலூர் பேரூராட்சிக்கு வடக்கில் [[ஈரோடு]] 23 கிமீ; கிழக்கில் [[கரூர்]] 64 கிமீ; மேற்கில் [[கோவை]] 90 கிமீ; தெற்கில் [[காங்கேயம்]] 23 கிமீ தொலைவில் உள்ளது. அரச்சலூரில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது. |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,313 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அரச்சலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 57% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. அரச்சலூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
26 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 76 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/arachalur அரச்சலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,667 வீடுகளும், 12,034 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803551-arachalur-tamil-nadu.html Arachalur Population Census 2011]</ref> |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
| வரிசை 32: | வரிசை 39: | ||
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
{{TamilNadu-geo-stub}} |
|||
09:11, 10 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
| அரச்சலூர் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| வட்டம் | ஈரோடு |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | ச. கந்தசாமி, இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
12,034 (201[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 26 சதுர கிலோமீட்டர்கள் (10 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/arachalur |
அரச்சலூர் அல்லது அறச்சலூர் (ஆங்கிலம்:Arachalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டததில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு அறச்சலூர் இசைக்கல்வெட்டு உள்ளது.
==அமைவிடம்==
ஈரோடு - பழநி சாலையில் அமைந்த அரச்சலூர் பேரூராட்சிக்கு வடக்கில் ஈரோடு 23 கிமீ; கிழக்கில் கரூர் 64 கிமீ; மேற்கில் கோவை 90 கிமீ; தெற்கில் காங்கேயம் 23 கிமீ தொலைவில் உள்ளது. அரச்சலூரில் தொடருந்து நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
26 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 76 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,667 வீடுகளும், 12,034 மக்கள்தொகையும் கொண்டது. [5]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ அரச்சலூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Arachalur Population Census 2011
இதனையும் காண்க