நசியனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Helppublic |
imported>Almightybless →அருகிலுள்ள இடங்கள்: Edited links |
||
| வரிசை 33: | வரிசை 33: | ||
* [[பெருந்துறை]] |
* [[பெருந்துறை]] |
||
* [[விஜயமங்கலம்]] |
* [[விஜயமங்கலம்]] |
||
* |
* இலட்சுமி நகர் |
||
* [[பவானி]] |
* [[பவானி]] |
||
* [[குமாரபாளையம்]] |
* [[குமாரபாளையம்]] |
||
* [[ஈரோடு]] |
* [[ஈரோடு]] |
||
* [[சென்னிமலை]] |
* [[சென்னிமலை]] |
||
* |
* மேட்டுக்கடை |
||
* [[திங்களூர்]] |
* [[திங்களூர்]] |
||
* |
* காஞ்சிகோவில் |
||
* [[கவுந்தப்பாடி]] |
* [[கவுந்தப்பாடி]] |
||
* [[ஈங்கூர்]] |
* [[ஈங்கூர்]] |
||
* [[வீரப்பம்பாளையம்]] |
|||
* [[வீரப்பன் பாளையம்]] |
|||
* [[பழையபாளையம்]] |
|||
* [[பழைய பாளையம்]] |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
03:05, 23 சூலை 2023 இல் நிலவும் திருத்தம்
| நசியனூர் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| வட்டம் | ஈரோடு |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,970 (2011[update]) • 624/km2 (1,616/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 17.58 சதுர கிலோமீட்டர்கள் (6.79 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/nasiyanur |
நசியனூர் (ஆங்கிலம்:Nasiyanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
நசியனூர் பேரூராட்சிக்குக் கிழக்கில் மத்திய பேருந்து நிலையம், ஈரோடு 8 கி.மீ.; மேற்கில் கவுந்தப்பாடி 20 கி.மீ.; வடக்கில் பவானி 15 கி.மீ.; தெற்கில் பெருந்துறை 10 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
17.58 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,280 வீடுகளும், 10,970 மக்கள்தொகையும் கொண்டது. [4]
அருகிலுள்ள இடங்கள்
- பெருந்துறை
- விஜயமங்கலம்
- இலட்சுமி நகர்
- பவானி
- குமாரபாளையம்
- ஈரோடு
- சென்னிமலை
- மேட்டுக்கடை
- திங்களூர்
- காஞ்சிகோவில்
- கவுந்தப்பாடி
- ஈங்கூர்
- வீரப்பம்பாளையம்
- பழையபாளையம்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ நசியனூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Nasiyanur Population Census 2011