கொளப்பலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல்
imported>Eityhas Srikanth
மக்கள் தொகை பரம்பல்: கல்வி நிலையம் குறித்து தகவல்
வரிசை 27: வரிசை 27:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,979 வீடுகளும், 9,607 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,979 வீடுகளும், 9,607 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803527-kolappalur-tamil-nadu.html Kolappalur Population Census 2011]</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803527-kolappalur-tamil-nadu.html Kolappalur Population Census 2011]</ref>

==கல்வி==
புனித மரியன்னை முதல்நிலைப் பள்ளியும் மேல்நிலைப்பள்ளியும் கிறித்துவப் பேராயர் தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.கல்வியோடு ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>

15:01, 14 திசம்பர் 2022 இல் நிலவும் திருத்தம்

கொளப்பலூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,607 (2011)

843/km2 (2,183/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 11.4 சதுர கிலோமீட்டர்கள் (4.4 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/kolappalur

கொளப்பலூர் (ஆங்கிலம்:Kolappalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். "கொளப்பலூர் முறுக்கு" மிகவும் பெயர் பெற்றது.

கொளப்பலூர் பேரூராட்சி, ஈரோட்டிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

11.40 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,979 வீடுகளும், 9,607 மக்கள்தொகையும் கொண்டது. [4]

கல்வி

புனித மரியன்னை முதல்நிலைப் பள்ளியும் மேல்நிலைப்பள்ளியும் கிறித்துவப் பேராயர் தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.கல்வியோடு ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. கொளப்பலூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Kolappalur Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=கொளப்பலூர்&oldid=202460" இலிருந்து மீள்விக்கப்பட்டது