ஜம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 18: வரிசை 18:
}}
}}


'''ஜம்பை''' ([[ஆங்கிலம்]]:''Jambai'') [[இந்தியா]]வில் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] [[பவானி வட்டம்|பவானி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.</ref>
'''ஜம்பை''' ([[ஆங்கிலம்]]:''Jambai'') [[இந்தியா]]வில் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] [[பவானி வட்டம்|பவானி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==அமைவிடம்==
==அமைவிடம்==

16:26, 7 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

ஜம்பை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் பவானி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

16,522 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 14.29 சதுர கிலோமீட்டர்கள் (5.52 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/jambai


ஜம்பை (ஆங்கிலம்:Jambai) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் பவானி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

ஜம்பை பேரூராட்சிக்கு 25 கிமீ தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் பவானி 6 கிமீ; மேற்கில் சத்தியமங்கலம் 47 கிமீ; வடக்கில் அந்தியூர் 15 கிமீ; தெற்கில் கவுந்தப்பாடி 15 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

14.29 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பவானி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,789 வீடுகளும், 16,522 மக்கள்தொகையும் கொண்டது. [4]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. ஜம்பை பேரூராட்சியின் இணையதளம்
  4. Jambai Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=ஜம்பை&oldid=202417" இலிருந்து மீள்விக்கப்பட்டது