ஆள்கூறுகள்: 11°22′N 77°20′E / 11.37°N 77.33°E / 11.37; 77.33

நம்பியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Commons sibi
வரிசை 22: வரிசை 22:
==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.37|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nambiyur.html |title = Nambiyur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301&nbsp;[[மீட்டர்]] (987&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.37|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nambiyur.html |title = Nambiyur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301&nbsp;[[மீட்டர்]] (987&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இங்கு தந்தை பெரியார் அவர்களுக்கு முழு உருவிலான வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.{{citation needed}}

இங்கு தந்தை பெரியார் அவர்களுக்கு முழு உருவிலான வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==

16:55, 28 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

நம்பியூர்
—  பேரூராட்சி  —
நம்பியூர்
அமைவிடம்: நம்பியூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°22′N 77°20′E / 11.37°N 77.33°E / 11.37; 77.33
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 15,651 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


301 மீட்டர்கள் (988 அடி)

நம்பியூர் (ஆங்கிலம்:Nambiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°22′N 77°20′E / 11.37°N 77.33°E / 11.37; 77.33 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301 மீட்டர் (987 அடி) உயரத்தில் இருக்கின்றது. இங்கு தந்தை பெரியார் அவர்களுக்கு முழு உருவிலான வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,651 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நம்பியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. நம்பியூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பள்ளிகள்

நம்பியூரில் கீழ்கண்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன

  1. அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி
  2. அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி
  3. அரசு ஆரம்பப் பள்ளி - காந்திபுரம்
  4. அரசு ஆரம்பப் பள்ளி
  5. குமுதா மெட்ரிக் பள்ளி
  6. காமராசர் மெட்ரிக் பள்ளி

கோவில்கள்

நம்பியூரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன

  1. அருள்மிகு தான்தோன்றி ஈஷ்வரர் திருக்கோவில்.
  2. திருவிக்ரமண நாராயணப் பெருமாள் கோவில்.
  3. அருள்மிகு ஆண்டவ குல ஸ்ரீ அய்யன் திருக்கோவில், சூரிபாளையம்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Nambiyur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=நம்பியூர்&oldid=202271" இலிருந்து மீள்விக்கப்பட்டது