சித்தோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Helppublic |
imported>Helppublic |
||
| வரிசை 27: | வரிசை 27: | ||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை]] கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,553 வீடுகளும், 8,550 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803537-chithode-tamil-nadu.html Chithode Population Census 2011]</ref> |
||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
16:19, 16 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்
| சித்தோடு | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| வட்டம் | ஈரோடு |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
8,550 (2011[update]) • 1,495/km2 (3,872/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 5.72 சதுர கிலோமீட்டர்கள் (2.21 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/chithode |
சித்தோடு (ஆங்கிலம்:Chithode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் ஈரோடு மாநகரை ஒட்டி இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
சித்தோடு பேரூராட்சிக்கு கிழக்கில் மத்திய பேருந்து நிலையம், ஈரோடு 8 கி.மீ.; வடக்கில் பவானி 7 கி.மீ.; தெற்கில் பெருந்துறை 16 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
5.72 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 32 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,553 வீடுகளும், 8,550 மக்கள்தொகையும் கொண்டது.[4]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ சித்தோடு பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Chithode Population Census 2011