நங்கவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TNSE Mahalingam VNR
No edit summary
வரிசை 29: வரிசை 29:
==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
18 வார்டுகள் கொண்ட நங்கவரம் பேரூராட்சி [[குளித்தலை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[பேரூராட்சியின் இணையதளம்]</ref>
18 வார்டுகள் கொண்ட நங்கவரம் பேரூராட்சி [[குளித்தலை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==சிற்றூர்கள்==
1. [[நங்கவரம்(கிராமம்)
2. நச்சலூர்(கிராமம்)]]
3. மேல் நங்கவரம்
4. தென்கடைக்குறிச்சி
5. தெற்கு மாடுவிழுந்தான்பாறை
6. வடக்கு மாடுவிழுந்தான்பாறை
7. அனஞ்சனூர்
8. கோவிந்தனூர்
9. ஒத்தக்கடை
10. சவாரிமேடு
11. பாதியகாவல்காடு
12. கருங்காடு
13.காளியம்மன்கோவில்மேடு
14. புனாச்சிப்பட்டி
15. புரசம்பட்டி


==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==

13:24, 14 அக்டோபர் 2023 இல் நிலவும் திருத்தம்

நங்கவரம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
வட்டம் குளித்தலை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 17,629 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

நங்கவரம் (ஆங்கிலம்:Nangavaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இவ்வூர் சோழர் காலத்தில் நங்கை பிரமதேயமான அரிஞ்சிகைச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.[3]

தொழில்கள்

காவிரி ஆறு அருகில் இருப்பதால் விவசாயம் முதன்மைத் தொழிலாகும். உய்யக்கொண்டன், கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் பாசனம் பெருகிறது.மண்வளமும் நீர்வளமும் இருப்பதால் வாழை, கோரை புல், கரும்பு, நெல் பயிர்கள் அலங்கரிக்கும். குறிப்பாக நெல் இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. குளித்தலைக்கு மேற்கே லாலாப்பேட்டை என்ற ஊரிலிருந்து கிழக்கே நங்கவரம் வரையில் பகுதிகளில் பயிரிடப்படும் பல்வேறு தரப்பட்ட நெல் ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. தமிழகத்தின் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அதிகம் ஏற்றுமதி ஆகிறது.

அமைவிடம்

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்,கரூர்- 60 கிமீ,குளித்தலை-18 கிமீ, திருச்சிராப்பள்ளி-20 கிமீ,பெருகமணி இரயில் நிலையம் -2.5 கிமீ,முக்கொம்பு சுற்றுலாத்தலம்-6 கிமீ தொலைவில் நங்கவரம் பேரூராட்சி அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

18 வார்டுகள் கொண்ட நங்கவரம் பேரூராட்சி குளித்தலை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

சிற்றூர்கள்

1. [[நங்கவரம்(கிராமம்) 2. நச்சலூர்(கிராமம்)]] 3. மேல் நங்கவரம் 4. தென்கடைக்குறிச்சி 5. தெற்கு மாடுவிழுந்தான்பாறை 6. வடக்கு மாடுவிழுந்தான்பாறை 7. அனஞ்சனூர் 8. கோவிந்தனூர் 9. ஒத்தக்கடை 10. சவாரிமேடு 11. பாதியகாவல்காடு 12. கருங்காடு 13.காளியம்மன்கோவில்மேடு 14. புனாச்சிப்பட்டி 15. புரசம்பட்டி

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,477 வீடுகளும், 17,629 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "நங்கவரம் சுந்தரராஜப் பெருமாள் கோயில் கட்டமைப்பும் கல்வெட்டுகளும்". Retrieved சனவரி 29, 2008.
  4. [பேரூராட்சியின் இணையதளம்]
  5. Nangavaram Population Census 2011
  6. Nangavaram Town Panchayat


"https://tamilar.wiki/w/index.php?title=நங்கவரம்&oldid=201265" இலிருந்து மீள்விக்கப்பட்டது