அன்னவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Almighty34 சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>AswnBot சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear |
||
| வரிசை 21: | வரிசை 21: | ||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.47|N|78.7|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.47|N|78.7|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20, 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Annavasal.html | title = Annavasal | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 128 [[மீட்டர்]] (419 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
[[இலுப்பூர் வட்டம்|இலுப்பூர் வட்டத்தில்]] அமைந்த அன்னவாசல் பேரூராட்சி, [[புதுக்கோட்டை]]யிலிருந்து 17 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] உள்ளது. |
[[இலுப்பூர் வட்டம்|இலுப்பூர் வட்டத்தில்]] அமைந்த அன்னவாசல் பேரூராட்சி, [[புதுக்கோட்டை]]யிலிருந்து 17 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] உள்ளது. |
||
15:39, 29 அக்டோபர் 2022 இல் நிலவும் திருத்தம்
| அன்னவாசல் | |||||
| அமைவிடம் | 10°28′N 78°42′E / 10.47°N 78.7°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | புதுக்கோட்டை | ||||
| வட்டம் | இலுப்பூர் | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | மு. அருணா, இ. ஆ. ப [3] | ||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
8,906 (2011[update]) • 879/km2 (2,277/sq mi) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • உயரம் |
10.13 சதுர கிலோமீட்டர்கள் (3.91 sq mi) • 128 மீட்டர்கள் (420 அடி) | ||||
|
குறியீடுகள்
| |||||
| இணையதளம் | www.townpanchayat.in/annavasal | ||||
அன்னவாசல் (ஆங்கிலம்:Annavasal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°28′N 78°42′E / 10.47°N 78.7°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 128 மீட்டர் (419 அடி) உயரத்தில் இருக்கின்றது.
அமைவிடம்
இலுப்பூர் வட்டத்தில் அமைந்த அன்னவாசல் பேரூராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 17 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
10.13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 15 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விராலிமலை (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,050 வீடுகளும், 8,906 மக்கள்தொகையும் கொண்டது.[6][7]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Annavasal". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
- ↑ அன்னவாசல் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Annavasal Population Census 2011
- ↑ Annavasal Town Panchayat