ஆள்கூறுகள்: 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E / 10.37; 78.98

ஆலங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Almighty34
சி 2409:4072:48F:922B:CFDD:FD75:C2B4:A47A (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3078590 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 18: வரிசை 18:
|வாகன பதிவு எண் வீச்சு =TN 55
|வாகன பதிவு எண் வீச்சு =TN 55
|இணையதளம் = www.townpanchayat.in/alangudi
|இணையதளம் = www.townpanchayat.in/alangudi
||நிலப்படத்_தலைப்பு=ஆலங்குடி நகராட்சி|மிகப்பெரிய_நகரம்=|சட்டமன்ற உறுப்பினர்=மெய்யநாதன்|மக்களவை_உறுப்பினர்=கார்த்திக் சிதம்பரம்|முத்திரை=|unlocode=}}
||நிலப்படத்_தலைப்பு=ஆலங்குடி நகரம்|மிகப்பெரிய_நகரம்=|சட்டமன்ற உறுப்பினர்=மெய்யநாதன்|மக்களவை_உறுப்பினர்=கார்த்திக் சிதம்பரம்|முத்திரை=}}
'''ஆலங்குடி'''(''Alangudi'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[ஆலங்குடி வட்டம்|ஆலங்குடி நகராட்சி]]<nowiki/>ஆகும்.
'''ஆலங்குடி'''(''Alangudi'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[ஆலங்குடி வட்டம்|ஆலங்குடி நகராட்சி]]<nowiki/>ஆகும்.



08:53, 25 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

ஆலங்குடி
ஆலங்குடி
ஆலங்குடி நகரம்
ஆள்கூறு 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E / 10.37; 78.98
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
வட்டம் ஆலங்குடி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. அருணா, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி ஆலங்குடி

-

சட்டமன்ற உறுப்பினர்

மெய்யநாதன் (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

1,23,670 (2011)

40,023/km2 (103,659/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

3.09 சதுர கிலோமீட்டர்கள் (1.19 sq mi)

79 மீட்டர்கள் (259 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/alangudi

ஆலங்குடி(Alangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நகராட்சிஆகும்.

சென்னை மாகாணத்தில் 1913ல் ஆலங்குடி சமஸ்தானத்தின் பகுதியைக் காட்டும் வரைபடம்

இராமநாதபுர மன்னர் இரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதி, இரகுநாதராயத் தொண்டைமானின் தங்கையை மணந்துகொண்டதால், புதுக்கோட்டைப் பகுதியை, இரகுநாதராயத் தொண்டைமான் தன்னாட்சி உரிமையுடன் ஆட்சி செய்யுமாறு செய்தார்.

மன்னர் இரகுநாதராயத் தொண்டைமான் இங்கு ஓர் அரண்மனை கட்டியதால், இவ்விடத்திற்குப் புதுக்கோட்டை என்ற பெயர் வழங்கப்பட்டது. இரகுநாதராயத் தொண்டைமானை (1686-1730) அடுத்து விஜயரகுநாதத் தொண்டைமான் (1730-1769). இராய ரகுநாதத் தொண்டைமான் (1769-1789), விஜயரகுநாதத் தொண்டைமான் (1789-1807) ஆகியோர் பதவி வகித்தனர்.

கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் திருச்சியைச் சந்தா சாகிப்பும், பிரெஞ்சுக்காரர்களும் முற்றுகையிட்ட பொழுதும், ஆங்கிலேயர்கள் ஐதர் அலியுடன் போர்புரிந்தபொழுதும் புதுக்கோட்டை மன்னர் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உதவியாக இருந்தார்.

பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு (1799), அங்கிருந்து தப்பிவந்த வீரபாண்டிய கட்ட பொம்மனைப் பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாதத் தொண்டைமானின் படைகள் உதவின.

பின்னர் மன்னரான விஜயரகுநாதராயத் தொண்டைமான் (1807-1825), தமது 10-வது வயதில் ஆட்சிக்கு வந்ததால் இவருக்கு பிளாக்பர்ன் என்ற ஆங்கில அரசியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டார். விஜயரகுநாதராயத் தொண்டைமானை அடுத்து இரகுநாதத் தொண்டைமானும் (1825-1839), இராமச்சந்திரத் தொண்டைமானும் (1839-1886) புதுக்கோட்டையின் மன்னராக வந்தனர். இராமச்சந்திரத் தொண்டைமான் சிறுவயதினராய் இருந்ததால் புதுக்கோட்டை நகரின் நிர்வாகத்தை சேஷய்ய சாஸ்திரி என்ற திவான் கவனித்தார்.

இராமச்சந்திரத் தொண்டைமான் அடுத்து மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் புதுக்கோட்டையின் மன்னரானார் (1886). 1912ஆம் வருடம் புதுக்கோட்டை நகரத்தில் நகராட்சி மன்றம் நிறுவப்பட்டது. 1948இல் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது. புதுக்கோட்டைப் பகுதிகள், திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுச் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக ஆயிற்று. புதுக்கோட்டையின் கடைசி மன்னராக இருந்தவர் இராஜ இராஜ கோபாலத் தொண்டைமான் ஆவார்.

அமைவிடம்

ஆலங்குடி நகராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் புதுக்கோட்டையில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

3.09 சகிமீ பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகராட்சி 6000வீடுகளும் ்ளும் 190 367 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E / 10.37; 78.98 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79 மீட்டர் (259 அடி) உயரத்தில் இருக்கின்றது.

இதையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. ஆலங்குடி பேரூராட்சியின் இணையதளம்
  5. ஆலங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Alangudi Population Census 2011
  7. Alangudi Town Panchayat
  8. "Alangudi". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 19. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆலங்குடி&oldid=199621" இலிருந்து மீள்விக்கப்பட்டது