ஆலங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
| வரிசை 19: | வரிசை 19: | ||
|இணையதளம் = www.townpanchayat.in/alangudi |
|இணையதளம் = www.townpanchayat.in/alangudi |
||
|}} |
|}} |
||
'''ஆலங்குடி நகராட்சி'''(''Alangudi'')622301 [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[ஆலங்குடி வட்டம்|ஆலங்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும்; நகராட்சி் ஆகும்.புதுக்கோட்டைக்கு அடுத்த நகராட்சி ஆகும். இவ்வூரில் மா,பலா,வாழை பயிரிடப்படும் |
'''ஆலங்குடி நகராட்சி'''(''Alangudi'')622301 [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[ஆலங்குடி வட்டம்|ஆலங்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும்; நகராட்சி் ஆகும்.புதுக்கோட்டைக்கு அடுத்த நகராட்சி ஆகும். இவ்வூரில் மா,பலா,வாழை பயிரிடப்படும். திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய [[தமிழர்|தமிழர்களின்]] வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெருகின்றனர். யவனம் புட்பகம் சாவகம் [[சீனா|சீனம்]] முதலான நாடுகளுடன் தமிழன் வணிக, கலை கலாசாரத் தொடர்பு கொண்டிருந்ததை சங்ககால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன. மிளகு, முத்து மணிவகைகள், பருத்தி, பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. |
||
ஆலங்குடி பகுதியிலிருந்து பருத்தியும், பட்டு மெந்துகிலும், நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டை வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக [[ஆலங்குடி|ஆலங்குடிக்கு]] அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது.(செலவாணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்) |
|||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
07:45, 24 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
| ஆலங்குடி | |
| ஆள்கூறு | 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| வட்டம் | ஆலங்குடி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | மு. அருணா, இ. ஆ. ப [3] |
| சட்டமன்றத் தொகுதி | ஆலங்குடி
- |
| சட்டமன்ற உறுப்பினர் |
எஸ். வி. வி. மெய்யநாதன் (திமுக) |
| மக்கள் தொகை • அடர்த்தி |
12,367 (2011[update]) • 4,002/km2 (10,365/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
3.09 சதுர கிலோமீட்டர்கள் (1.19 sq mi) • 79 மீட்டர்கள் (259 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/alangudi |
ஆலங்குடி நகராட்சி(Alangudi)622301 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும்; நகராட்சி் ஆகும்.புதுக்கோட்டைக்கு அடுத்த நகராட்சி ஆகும். இவ்வூரில் மா,பலா,வாழை பயிரிடப்படும். திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய தமிழர்களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெருகின்றனர். யவனம் புட்பகம் சாவகம் சீனம் முதலான நாடுகளுடன் தமிழன் வணிக, கலை கலாசாரத் தொடர்பு கொண்டிருந்ததை சங்ககால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன. மிளகு, முத்து மணிவகைகள், பருத்தி, பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஆலங்குடி பகுதியிலிருந்து பருத்தியும், பட்டு மெந்துகிலும், நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டை வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது.(செலவாணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்)
அமைவிடம்
ஆலங்குடி பேரூராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் புதுக்கோட்டையில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
3.09 சகிமீ பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3228 வீடுகளும், 12367 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79 மீட்டர் (259 அடி) உயரத்தில் இருக்கின்றது.
இதையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ ஆலங்குடி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ ஆலங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Alangudi Population Census 2011
- ↑ Alangudi Town Panchayat
- ↑ "Alangudi". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 19.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)