நன்னிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 6: | வரிசை 6: | ||
|சட்டமன்றத் தொகுதி = நன்னிலம் |
|சட்டமன்றத் தொகுதி = நன்னிலம் |
||
|மாவட்டம் = திருவாரூர் |
|மாவட்டம் = திருவாரூர் |
||
|வட்டம் = [[நன்னிலம் வட்டம்]] |
|||
|தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி மன்றத் தலைவர் |
|தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி மன்றத் தலைவர் |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
|உயரம் = |
|உயரம் = |
||
|கணக்கெடுப்பு வருடம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
|மக்கள் தொகை = |
|மக்கள் தொகை = 12,618 |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = |
|பரப்பளவு = 12.80 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = 04366 |
|தொலைபேசி குறியீட்டு எண் = 04366 |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = 610105 |
|அஞ்சல் குறியீட்டு எண் = 610105 |
||
|வாகன பதிவு எண் வீச்சு =TN:50 |
|வாகன பதிவு எண் வீச்சு =TN:50 |
||
|இணையதளம் =www.townpanchayat.in/nannilam |
|||
|பின்குறிப்புகள் = |
|||
|}} |
|}} |
||
| ⚫ | '''நன்னிலம்''', ([[ஆங்கிலம்]]:Nannilam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்திலுள்ள]], [[நன்னிலம் வட்டம்]] மற்றும் [[நன்னிலம் ஊராட்சி ஒன்றியம்|நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும். நன்னிலம் சுற்றி அச்சுதமங்கலம், சன்னநல்லூர், திருவாஞ்சியம், நல்லமாங்குடி, மாப்பிளைகுப்பம் ஆகிய ஊர்கள் உள்ளது. |
||
'''நன்னிலம்''' |
|||
| ⚫ | |||
==அமைவிடம்== |
|||
நன்னிலம் பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூருக்கு]] வடக்கே 16.5 கிமீ தொலைவில் உள்ளது. [[தொடருந்து நிலையம்]] நன்னிலத்தில் உள்ளது. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
12.80 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/nannilam நன்னிலம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,199 வீடுகளும், 12,618 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803683-nannilam-tamil-nadu.html Nannilam Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/692862/nannilam Nannilam Town Panchayat]</ref> |
|||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.88|N|79.62|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nannilam.html |title = Nannilam |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 7 [[மீட்டர்]] (22 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.88|N|79.62|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nannilam.html |title = Nannilam |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 7 [[மீட்டர்]] (22 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
==கோயில்கள்== |
|||
* [[நன்னிலம் மதுவனேசுவரர் கோயில்]] |
|||
| ⚫ | |||
* [[நன்னிலம் பிப்லிகாதிஸ்வரர் கோயில்]] |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9880 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நன்னிலம் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நன்னிலம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
:அச்சுதமங்கலம், சன்னநல்லூர், திருவாஞ்சியம், நல்லமாங்குடி, மாப்பிளைகுப்பம் ஆகிய ஊர்கள் முக்கியமானவை. இங்குள்ள சிவன் கோவில்கள் பிரசத்தி பெற்றவை |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
<references/> |
<references/> |
||
==வெளி இணைப்புகள்== |
|||
* [http://www.townpanchayat.in/nannilam/contact-us நன்னிலம் பேரூராட்சியின் தொடர்புக்கு] |
|||
{{திருவாரூர் மாவட்டம்}} |
|||
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டதிலுள்ள பேரூராட்சிகள்|*]] |
|||
{{TamilNadu-geo-stub}} |
|||
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]] |
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]] |
||
17:07, 29 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
| நன்னிலம் | |||||||
| ஆள்கூறு | 10°53′N 79°37′E / 10.88°N 79.62°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | திருவாரூர் | ||||||
| வட்டம் | நன்னிலம் வட்டம் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | வ. மோகனச்சந்திரன், இ. ஆ. ப [3] | ||||||
| பேரூராட்சி மன்றத் தலைவர் | |||||||
| சட்டமன்றத் தொகுதி | நன்னிலம்
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
12,618 (2011[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு | 12.80 சதுர கிலோமீட்டர்கள் (4.94 sq mi) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/nannilam | ||||||
நன்னிலம், (ஆங்கிலம்:Nannilam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள, நன்னிலம் வட்டம் மற்றும் நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். நன்னிலம் சுற்றி அச்சுதமங்கலம், சன்னநல்லூர், திருவாஞ்சியம், நல்லமாங்குடி, மாப்பிளைகுப்பம் ஆகிய ஊர்கள் உள்ளது.
அமைவிடம்
நன்னிலம் பேரூராட்சி, திருவாரூருக்கு வடக்கே 16.5 கிமீ தொலைவில் உள்ளது. தொடருந்து நிலையம் நன்னிலத்தில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
12.80 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,199 வீடுகளும், 12,618 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°53′N 79°37′E / 10.88°N 79.62°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 7 மீட்டர் (22 அடி) உயரத்தில் இருக்கின்றது.
கோயில்கள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ நன்னிலம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Nannilam Population Census 2011
- ↑ Nannilam Town Panchayat
- ↑ "Nannilam". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)