மணல்மேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23: வரிசை 23:
==ஆலயங்கள்==
==ஆலயங்கள்==

மணல்மேட்டிலிருந்து சுமார் 1/2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிவனாலயம்.

மணல்மேட்டிலிருந்து சுமார் 1/2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிவனாலயம்.

திருநீலகண்டேஸ்வரர்

திருநீலகண்டேஸ்வரர்

இலுப்பப்பட்டு (பழமண்ணிப்படிக்கரை)

இலுப்பப்பட்டு (பழமண்ணிப்படிக்கரை)

1000-2000 வருடங்களுக்கு முன் தோன்றியது

1000-2000 வருடங்களுக்கு முன் தோன்றியது

தேவாரப்பதிகம்

தேவாரப்பதிகம்

உங்கைகளாற் கூப்பி உகந்தேத்தித் தொழுமின் தொண்டீர் மங்கையொர் கூறுடையான்

உங்கைகளாற் கூப்பி உகந்தேத்தித் தொழுமின் தொண்டீர் மங்கையொர் கூறுடையான்

வானோர் முதலாய பிரான் அங்கையில் வெண்மழுவன்

வானோர் முதலாய பிரான் அங்கையில் வெண்மழுவன்

அலையார்கதிர் மூவிலைய பங்கைய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே

அலையார்கதிர் மூவிலைய பங்கைய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே

-சுந்தரர்
-சுந்தரர்

08:54, 21 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

மணல்மேடு
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 9,254 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மணல்மேடு (ஆங்கிலம்:Manalmedu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9254 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மணல்மேடு மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மணல்மேடு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆலயங்கள்

மணல்மேட்டிலிருந்து சுமார் 1/2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிவனாலயம்.

திருநீலகண்டேஸ்வரர்

இலுப்பப்பட்டு (பழமண்ணிப்படிக்கரை)
1000-2000 வருடங்களுக்கு முன் தோன்றியது

தேவாரப்பதிகம்
உங்கைகளாற் கூப்பி உகந்தேத்தித் தொழுமின் தொண்டீர் மங்கையொர் கூறுடையான்
வானோர் முதலாய பிரான் அங்கையில் வெண்மழுவன்
அலையார்கதிர் மூவிலைய பங்கைய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே

-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில்இது 30வது தலம்.

• மாரியம்மன் கோயில்
மணல்மேடு மாரியம்மன் கோயில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மணல்மேட்டில் உள்ளது. பகவதி அம்மனும் மாரியம்மனும் சகோதரிகள் என நம்புகின்றனர். இரு கடவுளர்களும் கொள்ளிடம் ஆற்றில் தோன்றினர். இந்த கோயிலின் இறைவியை கொள்ளிடம் ஆற்றைச் சுற்றியுள்ள மக்கள் வழிபடுகின்றனர்.

இந்தக் கோயில் வைத்தீசுவரன்கோயிலில் இருந்து பந்தநல்லூர் வழியாக கும்பகோணத்திற்கு செல்லும் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

ஆதாரங்கள்

1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

"https://tamilar.wiki/w/index.php?title=மணல்மேடு&oldid=198863" இலிருந்து மீள்விக்கப்பட்டது