தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.வேதாரண்யம் வட்டத்தில் அமைந்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் 24 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [1]தலைஞாயிறில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 61,180 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 22680 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 21 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]
வெளி இணைப்புகள்
- நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-10.
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/16-Nagapattinam.pdf
- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-08. பார்க்கப்பட்ட நாள் 2016-01-31.