ஆள்கூறுகள்: 11°16′N 77°35′E / 11.27°N 77.58°E / 11.27; 77.58

பெருந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Commons sibi
வரிசை 28: வரிசை 28:


==தொழில்வளம்==
==தொழில்வளம்==
இங்கு சிப்காட் எனப்படும் தமிழக அரசின் தொழிற்பேட்டை ஒன்றும் அமைந்துள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 47 இவ்வூரின் வழியாகச் செல்வதால் சரக்குந்து தொடர்பான தொழில்களும் ஓரளவு நடைபெறுகின்றன.
இங்கு சிப்காட் எனப்படும் தமிழக அரசின் தொழிற்பேட்டை ஒன்றும் அமைந்துள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 47 இவ்வூரின் வழியாகச் செல்வதால் சரக்குந்து தொடர்பான தொழில்களும் ஓரளவு நடைபெறுகின்றன.மார்ச் 18 , 2014அன்று , பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் டெக்ஸ்டைல்ஸ் மில்லில் (கேபிஆர் மில்ஸ்) சாயத்தொட்டியில் ஏற்பட்ட அடைப்பை தொட்டிக்குள் இறங்கி சரி செய்ய முயன்ற போது விஷவாயுத் தாக்கி 7 பேர் உயிரிழந்தனர்.<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=58786 | title=பெருந்துறையில் துயரம் : விஷவாயு தாக்கி 7 தொழிலாளர் பலி | publisher=தீக்கதிர் | date=18 மார்ச் 2014 | accessdate=16 ஏப்ரல் 2014}}</ref>


==பள்ளிகள்==
==பள்ளிகள்==

13:42, 16 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

பெருந்துறை
—  பேரூராட்சி  —
பெருந்துறை
அமைவிடம்: பெருந்துறை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°16′N 77°35′E / 11.27°N 77.58°E / 11.27; 77.58
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி பெருந்துறை

-

சட்டமன்ற உறுப்பினர்

சி. ஜெயக்குமார் (அதிமுக)

மக்கள் தொகை 16,973 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


292 மீட்டர்கள் (958 அடி)

குறியீடுகள்

பெருந்துறை (ஆங்கிலம்:Perundurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°16′N 77°35′E / 11.27°N 77.58°E / 11.27; 77.58 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 மீட்டர் (958 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,973 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பெருந்துறை மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெருந்துறை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

தொழில்வளம்

இங்கு சிப்காட் எனப்படும் தமிழக அரசின் தொழிற்பேட்டை ஒன்றும் அமைந்துள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 47 இவ்வூரின் வழியாகச் செல்வதால் சரக்குந்து தொடர்பான தொழில்களும் ஓரளவு நடைபெறுகின்றன.மார்ச் 18 , 2014அன்று , பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் டெக்ஸ்டைல்ஸ் மில்லில் (கேபிஆர் மில்ஸ்) சாயத்தொட்டியில் ஏற்பட்ட அடைப்பை தொட்டிக்குள் இறங்கி சரி செய்ய முயன்ற போது விஷவாயுத் தாக்கி 7 பேர் உயிரிழந்தனர்.[6]

பள்ளிகள்

  • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
  • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
  • ஐடியா மாலை நேரப்பள்ளி

கல்லூரிகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Perundurai". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  6. "பெருந்துறையில் துயரம் : விஷவாயு தாக்கி 7 தொழிலாளர் பலி". தீக்கதிர். 18 மார்ச் 2014. Retrieved 16 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)


"https://tamilar.wiki/w/index.php?title=பெருந்துறை&oldid=190548" இலிருந்து மீள்விக்கப்பட்டது